_____ is a written order from the court or other legal authority ordering to do an act or not to do it.
______ என்பது ஒரு செயலை செய்யவோ அல்லது அச்செயலை தடுக்கவோ, நீதிமன்றத்தால் அல்லது வேறு சட்ட அமைப்பினால் வழங்கப்படும் எழுத்துப்பூர்வமான உத்தரவு.
Spot the functions of National Human Rights Commission from the following.
a) To intervene in court proceedings relating to human rights
b) To undertake and promote research in the field of human rights
c) To engage in human rights education among various sections of society.
இவற்றுள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகளைக் குறிப்பிடுக.
அ) மனித உரிமை மீறல் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல்.
ஆ) மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல்.
இ) சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமைக் கல்வியைப் பரப்புதல்.