Union Legislature TNPSC Group 2 2A Questions

Union Legislature MCQ Questions

7.
The ______ is the legislative organ of the Union government.
நடுவண் அரசின் சட்டம் இயற்றும் அங்கமாக ______ திகழ்கிறது.
A.
Parliament
நாடாளுமன்றம்
B.
Cabinet ministers
காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
C.
Ministers of state
இராசாங்க அமைச்சர்கள்
D.
Deputy ministers
இணை அமைச்சர்கள்
ANSWER :
A. Parliament
நாடாளுமன்றம்
8.
Parliament of India consists of ______
இந்திய நாடாளுமன்றம் ______ பகுதிகளைக் கொண்டது.
A.
President
குடியரசுத் தலைவர்
B.
Lok Sabha
மக்களவை
C.
Rajya Sabha
மாநிலங்களவை
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
9.
The Rajya Sabha is the ______ house.
மாநிலங்களவை ______ அவை ஆகும்.
A.
People
மக்கள்
B.
Lower
கீழ்
C.
Upper
மேல்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Upper
மேல்
10.

Match the following parliament sessions.

List I List II
a) Budget Session i.) November to December
b) Monsoon Session ii.) July to September
c) Winter Session iii.) February to May

நாடாளுமன்றக் கூட்டத் தொடரைப் பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
அ) பட்ஜெட் கூட்டத் தொடர் i.) நவம்பர் மற்றும் டிசம்பர்
ஆ) மழைக் (பருவ) காலக் கூட்டத் தொடர் ii.) ஜூலை முதல் செப்டம்பர் வரை
இ) குளிர் காலக் கூட்டத் தொடர் iii.) பிப்ரவரி முதல் மே வரை
A.

a-i,b-ii,c-iii
அ-i, ஆ-ii, இ-iii

B.

a-iii,b-i,c-ii
அ-iii, ஆ-i, இ-ii

C.

a-iii,b-ii,c-i
அ-iii, ஆ-ii, இ-i

D.

a-ii,b-iii,c-i
அ-ii, ஆ-iii, இ-i

ANSWER :

C. a-iii,b-ii,c-i
அ-iii, ஆ-ii, இ-i

11.
The council of State or Rajya Sabha consists of ______ members.
ராஜ்யசபா என்றழைக்கப்படும் மாநிலங்களவை ________ உறுப்பினர்களைக் கொண்டது.
A.
250
B.
210
C.
300
D.
190
ANSWER :
A. 250
12.
Out of 250 members in the Rajya Sabha, how many members represent the states and the Union Territories?
மாநிலங்களவையின் 250 உறுப்பினர்களில், எத்தனை உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
A.
200
B.
230
C.
234
D.
238
ANSWER :
D. 238