உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல் MCQ Questions

13.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

ஆலையில் அகப்பட்ட துரும்பு போல் ;

A.

துன்பம்

B.

வெளிப்படுதல்

C.

நடுக்கம்

D.

பயனற்றது

ANSWER :

A .துன்பம்

14.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

இரும்பைக் கண்ட காந்தம் போல் ;

A.

துன்பம்

B.

கவர்ச்சி

C.

நடுக்கம்

D.

பயனற்றது

ANSWER :

B .கவர்ச்சி

15.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

ஏழை பெற்ற செல்வம் போல் ;

A.

துன்பம்

B.

கவர்ச்சி

C.

மகிழ்ச்சி

D.

பயனற்றது

ANSWER :

C .மகிழ்ச்சி

16.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது ;

A.

பிறரை ஏமாற்றுதல்

B.

கவர்ச்சி

C.

மகிழ்ச்சி

D.

பயனற்றது

ANSWER :

A .பிறரை ஏமாற்றுதல்

17.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

சீரிய நாகம் போல் ;

A.

வருத்தம்

B.

பிடிப்பு

C.

கோபம்

D.

பயனற்றது

ANSWER :

C .கோபம்

18.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

உடும்புப் பிடி போல;

A.

வருத்தம்

B.

ஏமாற்றுதல்

C.

நடுக்கம்

D.

பிடிப்பு

ANSWER :

D .பிடிப்பு