LCM-HCF TNPSC Group 4 VAO Questions

LCM-HCF MCQ Questions

7.

The H.C.F. of x3 + 1 and x4 - 1 is

x3 + 1 மற்றும்  x- 1 ஆகியனவற்றின் மீ.பொ.வ.

VAO - 2016

A.

x3 -1

B.

x3 +1

C.

x+1

D.

x -1

ANSWER :

C. x+1

8.

The LCM and HCF of two numbers are 45 and 3 respectively, their sum is 24, what is their difference?

இரு எண்களின் மீ.சி.ம மற்றும் மீ.பொ.வ முறையே 45, 3 மற்றும் அவற்றின் கூடுதல் 24 எனில் அவ்விரு
எண்களின் வித்தியாசத்தை காண்க.

VAO - 2016

A.

2

B.

4

C.

6

D.

8

ANSWER :

C. 6

9.

The G.C.D. and L.C.M of 90,150,225 is

90, 150, 225 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் பீ.பொ.ம.

Group 4 - 2018

A.

15, 450

B.

450, 15

C.

90, 225

D.

225, 150

ANSWER :

A. 15, 450

10.

Find the correct relationship between G.C.D and L.C.M.

I. G.C.D. = L.C.M.

II. G.C.D. ≤ L.C.M.

III. L.C.M. ≤ G.C.D.

IV. L.C.M. > G.C.D.

இரு வெவ்வேறு எண்களின் (G.C.D), மற்றும் L.C.M.) சரியான தொடர்பு
I. மீப்பெரு பொ.வ. = மீச்சிறு பொ.ம
II. மீப்பெரு பொ.வ.≤ மீச்சிறு பொ.ம
III. மீச்சிறு பொ.ம ≤ மீப்பெரு பொ.வ.
IV. மீச்சிற.பொ.ம > மீப்பெரு பொ.வ.

Group 4 - 2018

A.

I

B.

II

C.

III

D.

IV

ANSWER :

D. IV

11.

Three numbers are in the ratio 3:4:5 and their LCM is 240. Then the HCF of these number is

3:4:5 என்ற விகிதத்தில் உள்ள மூன்று எண்களின் மீ.பொ.ம (மீச்சிறு பொது மடங்கு )240 எனில் இவற்றின் மீ.பொ.க. (மீப்பெரு பொது காரணி )என்ன ?

Group 1 - 2014

A.

4

B.

8

C.

12

D.

20

ANSWER :

A. 4

12.

Three numbers are in the ratio 3:4:5 and their L.C.M is 2400. Their H.C.F is

மூன்று எண்களின் விகிதம் 3:4:5 அவ்வெண்களின் மீ.சி.ம. 2400 எனில் அவ்வெண்களின் மீ.பொ.வ.

Group 4 - 2014

A.

40

B.

80

C.

120

D.

200

ANSWER :

A. 40