Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
Location TNPSC Group 4 VAO Questions
TNPSC Group 4 VAO SYLLABUS
Geography
Location
Physical Features
Monsoon, Rainfall, Weather and Climate
Water Resources
Rivers in India
Soil, Minerals and Natural Resources
Forest and Wildlife
Agricultural Pattern
Transport and Communication
Population Density and Distribution
Natural Calamity
Disaster Management
Environmental Pollution: Reasons and preventive measures
Climate Change
Location MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
7.
The prime merdian is also called the __________________
முதன்மை தீர்க்கக்கோடு _____________ என அழைக்கப்படுகிறது.
A.
Greenwich meridian
கிரீன்விச் தீர்க்கக்கோடு
B.
International date line
பன்னாட்டு தேதிக்கோடு
C.
Tropic of cancer
கடகரேகை
D.
Indian standard time
இந்திய நிலையான நேரம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. Greenwich meridian
கிரீன்விச் தீர்க்கக்கோடு
8.
The shape of the earth is ___________
புவியின் வடிவம் _______________
A.
square
சதுரம்
B.
rectangle
செவ்வகம்
C.
geoid
ஜியாய்டு
D.
circle
வட்டம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. geoid
ஜியாய்டு
9.
The North pole is
வடதுருவம் என்பது ?
A.
90⁰ N latitude
90⁰ வ அட்சக்கோடு
B.
90⁰ S latitude
90⁰ தெ அட்சக்கோடு
C.
90⁰ W Longitude
90⁰ மே தீர்க்கக்கோடு
D.
90⁰ E longitude
90⁰ கி தீர்க்கக்கோடு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. 90⁰ N latitude
90⁰ வ அட்சக்கோடு
10.
180⁰ line of longitude is
180⁰ தீர்க்கக்கோடு என்பது
A.
equator
நிலநடுக்கோடு
B.
International date line
பன்னாட்டு தேதிக்கோடு
C.
south pole
தென் துருவம்
D.
north pole
வட துருவம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. International date line
பன்னாட்டு தேதிக்கோடு
11.
The sun is found overhead the greenwich meridian at
கிரீன்விச் முதன்மை தீர்க்கக்கோட்டிற்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும்போது அவ்விடத்தில் நேரம்
A.
12 midnight
நள்ளிரவு 12 மணி
B.
12 noon
நண்பகல் 12 மணி
C.
1 p.m
பிற்பகல் 1 மணி
D.
11 a.m
முற்பகல் 11 மணி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. 12 noon
நண்பகல் 12 மணி
12.
How many minutes are there in a day ?
ஒரு நாளில் எத்தனை நிமிடங்கள் உள்ளன ?
A.
1240 minutes
1240 நிமிடங்கள்
B.
1340 minutes
1340 நிமிடங்கள்
C.
1440 minutes
1440 நிமிடங்கள்
D.
1140 minutes
1140 நிமிடங்கள்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. 1440 minutes
1440 நிமிடங்கள்
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message