History of Tamil Society TNPSC Group 4 VAO Questions

History of Tamil Society MCQ Questions

13.
Who gave blanket to peacock ?
மயிலுக்கு போர்வை கொடுத்தது யார்?
A.
Pari
பாரி
B.
Pegan
பேகன்
C.
Nalli
நல்லி
D.
Athiyaman
அதியமான்
ANSWER :
B. Pegan
பேகன்
14.
______ describes hospitality as one of the important duties of the Tamils.
விருந்தோம்பல் என்பது பண்டைய தமிழர்களின் முக்கிய கடமையாக இருந்தது என்று _______ கூறுகிறது.
A.
Agananuru
அகநானூறு
B.
Ramayanam
ராமாயணம்
C.
Mahabharatham
மஹாபாரதம்
D.
Purananuru
புறநானூறு
ANSWER :
D. Purananuru
புறநானூறு
15.
_____ and Sugarcane were the most important crops cultivated.
_____ மற்றும் கரும்பு ஆகியவை முக்கிய பயிர்களாகும்.
A.
Bamboo
மூங்கில்
B.
Wheat
கோதுமை
C.
Paddy
நெல்
D.
Rubber
ரப்பர்
ANSWER :
C. Paddy
நெல்
16.
People of Sangam Age celebrated various festivals. , _______ and Harvest festivals were the most celebrated ones.
சங்க காலத் தமிழர்கள் பல்வேறு திருவிழாக்களை கொண்டாடினர். _______ மற்றும் அறுவடைத் திருவிழாபோன்றவை முக்கியமானவையாகும்.
A.
Karthikai
கார்த்திகை
B.
Thiruvathirai
திருவாதிரை
C.
Diwali
தீபாவளி
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
17.
Uruthirankannanar of 'Pattinappalai' said that the most popular festival of Indira Vizha was celebrated in _______.
மிகவும் புகழ்பெற்ற ‘இந்திரவிழா’ ______ நகரத்தில் கொண்டாடப்பட்ட செய்தியைப் ‘பட்டினப்பாலை’ என்ற நூலில் ‘உருத்திரங்கண்ணனார்’ கூறியுள்ளார்.
A.
Puhar
புகார்
B.
Kancheepuram
காஞ்சிபுரம்
C.
Madurai
மதுரை
D.
Salem
சேலம்
ANSWER :
A. Puhar
புகார்
18.
Thahadoor area was ruled by whom ?
தகடூர் பகுதி யாரால் ஆளப்பட்டது?
A.
Nalli
நல்லி
B.
Athiyaman
அதியமான்
C.
Thirumudikari
திருமுடிக்காரி
D.
Valvil Ori
வல்வில் ஓரி
ANSWER :
B. Athiyaman
அதியமான்