ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல் MCQ Questions

13.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

'கை' -

A.

சேர்க்கை

B.

செய்கை

C.

வாழ்க்கை

D.

ஓர் உறுப்பு

ANSWER :

D .ஓர் உறுப்பு

14.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

'மா' -

A.

வாளம்

B.

பெரிய

C.

அழகு.

D.

இருள்

ANSWER :

B . பெரிய

15.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

'பா' -

A.

ஓடு

B.

பார்

C.

பாட்டு

D.

கேள்

ANSWER :

C .பாட்டு

16.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

'மை' -

A.

கனி

B.

காய்

C.

அஞ்சனம்

D.

மலர்

ANSWER :

C .அஞ்சனம்

17.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

'ஏ' -

A.

அரண்

B.

தலைவன்

C.

அம்பு

D.

நெருப்பு

ANSWER :

C .அம்பு

18.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

'ஓ' -

A.

ஓட்டம்

B.

மகிழ்ச்சி

C.

ஏமாற்றம்

D.

ஓசை

ANSWER :

B .மகிழ்ச்சி