Properties of Matter / பொருளின் பண்புகள் TNUSRB PC Questions

Properties of Matter / பொருளின் பண்புகள் MCQ Questions

13.
When a body is subjected to such a deforming force, internal force is developed in it, called as ______.
ஒரு பொருள் உருக்குலைவிக்கும் விசைக்கு உட்படுத்தப்பட்டால் ______ எனப்படும் அகவிசை அதனுள் உருவாகிறது.
A.
Deforming force
உருக்குலைவிக்கும் விசை
B.
Plasticity
மீட்சியற்ற பண்பு
C.
Restoring force
மீள்விசை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Restoring force
மீள்விசை
14.
The force per unit area is called ______.
ஓரலகு பரப்பில் செயல்படும் விசை ______ எனப்படும்.
A.
Area
பரப்பு
B.
Stress
தகைவு
C.
Force
விசை
D.
Speed
வேகம்
ANSWER :
B. Stress
தகைவு
15.
Stress =
தகைவு =
A.
Force x Area
விசை x பரப்பு
B.
Force + Area
விசை + பரப்பு
C.
Area/Force
பரப்பு / விசை
D.
Force/Area
விசை / பரப்பு
ANSWER :
D. Force/Area
விசை / பரப்பு
16.
What is the SI unit of stress?
தகைவின் SI அலகு எது?
A.
Nm⁻²
B.
Pa
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
s
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
17.
What is the dimension of stress?
தகைவின் பரிமாணம் எது?
A.
[ML⁻¹T⁻²]
B.
[ML⁻¹]
C.
[MT⁻²]
D.
[L⁻¹T⁻²]
ANSWER :
A. [ML⁻¹T⁻²]
18.
The longitudinal stress is called _____
நீட்சித்தகைவு _____ என அழைக்கப்படுகிறது.
A.
Compressive stress
அமுக்கத்தகைவு
B.
Tensile stress
இழுவிசைத்தகைவு
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்