Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
Animals / விலங்குகள் TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
General Science / பொது அறிவியல்
Inventions and Discoveries / கண்டுபிடிப்புகள்
Scientists and their Contributions / விஞ்ஞானிகள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள்
Human Physiology / மனித உடலியல்
Diseases and their Causes / நோய்கள் மற்றும் அவற்றின் காரணங்கள்
Cure and Prevention / சிகிச்சை மற்றும் தடுப்பு
Diet and Nutrition / உணவு மற்றும் ஊட்டச்சத்து
Genetics / மரபியல்
Animals / விலங்குகள்
Plants / தாவரங்கள்
Environment and Ecology / சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
Elements and Compounds / தனிமங்களும் சேர்மங்களும்
Acids, Bases and Salts / அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
Motion and Energy / இயக்கம் மற்றும் ஆற்றல்
Properties of Matter / பொருளின் பண்புகள்
Light / ஒளி
Electricity / மின்சாரம்
Animals / விலங்குகள் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
21-30
13.
Which of the following is a common water bird?
இவற்றுள் எது நீர்ப் பறவை?
A.
Octopus
ஆக்டோபஸ்
B.
Duck
வாத்து
C.
Penguin
பென்குயின்
D.
Whale
திமிங்கலம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. Duck
வாத்து
14.
Animals that live on trees are called _____ animals.
மரத்தில் வாழும் விலங்குகளுக்கு _____ என்று பெயர்.
A.
Arboreal
மரத்தில் வாழ்வன
B.
Aerial animals
பறவைகள்
C.
Amphibious animals
இருவாழ்விகள்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. Arboreal
மரத்தில் வாழ்வன
15.
Animals that can fly most of the time are called _____
அதிக நேரம் பறக்கக்கூடிய விலங்குகள் _____ என்று அழைக்கப்படுகின்றன
A.
Arboreal
மரத்தில் வாழ்வன
B.
Aerial animals
பறவைகள்
C.
Amphibious animals
இருவாழ்விகள்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. Aerial animals
பறவைகள்
16.
Animals that need both land and water to live are called _____
வாழ்வதற்கு நிலம் மற்றும் நீர் இரண்டும் தேவைப்படும் விலங்குகள் _____ என்று அழைக்கப்படுகின்றன
A.
Arboreal
மரத்தில் வாழ்வன
B.
Aerial animals
பறவைகள்
C.
Amphibious animals
இருவாழ்விகள்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. Amphibious animals
இருவாழ்விகள்
17.
Choose the arboreal animal from the following.
இவற்றுள் மரத்தில் வாழும் விலங்கைத் தேர்ந்தேடுக்க.
A.
Penguin
பென்குயின்
B.
Sea snake
கடற்பாம்புகள்
C.
Tiger
புலி
D.
Monkey
குரங்கு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. Monkey
குரங்கு
18.
Choose the aerial animal from the following.
இவற்றுள் பறவையைத் தேர்ந்தெடுக்க.
A.
Crow
காகம்
B.
Jelly fish
ஜெல்லி மீன்
C.
Octopus
ஆக்டோபஸ்
D.
Tortoise
ஆமை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. Crow
காகம்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
21-30
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message