Minerals /கனிமங்கள் TNUSRB SI Questions

Minerals /கனிமங்கள் MCQ Questions

7.
Marine yeast have greater potential than the terrestial yeast,they can be used in baking , brewing , wine,bio-ethanol and pharmaceutical protein production. ( True or False ) ?
கடல் ஈஸ்ட்டானது நிலப்பரப்பிலுள்ள ஈஸ்டைவிட மிகுந்த ஆற்றல் உடையது. இச்சத்தை ரெட்டி தயாரித்தல், மது வடித்தல், திராட்சை ரசம் தயாரித்தல், உயிரி எத்தினால் தயாரித்தல் மற்றும் மருத்துவப்புரதம் தயாரித்தலுக்குப் பயன்படுகிறது. (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
8.
Resources once consumed can be renewed with the passage of time are called ______________resources.
ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழச்சிற்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள்_________________வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
A.
non-renewable
புதுப்பிக்க இயலா
B.
man-made
மனிதனால் உருவாக்கப்பட்ட
C.
renewable
புதுப்பிக்கக்கூடிய
D.
May be
இருக்கலாம்
ANSWER :
C. renewable
புதுப்பிக்கக்கூடிய
9.
Natural resources which are limited can be called ____________resources.
குறிப்பிட்ட அளவில் உள்ள அனைத்து வளங்களும் _________________ வளங்கள் ஆகும்
A.
individual
தனிநபர்
B.
non-renewable
புதுப்பிக்க இயலா
C.
renewable
புதுப்பிக்கக்கூடிய
D.
Secondary activities
இரண்டாம் நிலை செயல்பாடுகள்
ANSWER :
B. non-renewable
புதுப்பிக்க இயலா
10.
when resources are present in specfic regions they are called ____________resources
ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும் வளங்கள் ____________ வளங்கள் என்கிறோம்
A.
localized
உள்ளுர்
B.
universal
உலகளாவிய
C.
man-made
மனிதனால் உருவாக்கப்பட்ட
D.
Natural resources
இயற்கை வளங்கள்
ANSWER :
A. localized
உள்ளுர்
11.
Some resources are present everywhere such resources are called international resources.
சில வளங்கள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன அவ்வாறு காணப்படும் வளங்கள் பன்னாட்டு வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
B. FALSE
தவறு
12.
National resources are resources within the political boundaries and oceanic area of a country ( True or False ) ?
நாட்டு வளங்கள் என்பது ஒரு நாட்டின் அரசியல் எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகள் மற்றும் பெரும்கடல் பகுதிகளுக்கு உட்பட்ட வளங்கள் ஆகும் (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி