Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
நாட்டுப்புற இலக்கியம் TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி ஆ - இலக்கியம்
திருக்குறள்
தொல்காப்பியம்
கம்பராமாயணம்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
ஐம்பெரும்காப்பியம்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
அறநூல்கள்
பக்தி இலக்கியம்
சிற்றிலக்கியம்
நாட்டுப்புற இலக்கியம்
புதுக்கவிதை
மொழிபெயர்ப்பு நூல்கள்
நாட்டுப்புற இலக்கியம் MCQ Questions
Prev
1
2
3
4
5
Next
1-10
7.
இலங்கை, மலேசியா உள்ளிட்ட புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் ஆடப்படுவது ஆட்டம் ?
A.
காவடியாட்டம்
B.
கரகாட்டம்
C.
ஒயிலாட்டம்
D.
மயிலாட்டம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. காவடியாட்டம்
8.
அர்ச்சுனன் தபசு எனப்படுவது?
A.
அமைதி வேண்டி நிகழ்த்தப்படுவது
B.
பொருள் வேண்டி நிகழ்த்தப்படுவது
C.
மழை வேண்டி நிகழ்த்தப்படுவது
D.
அருள் வேண்டி நிகழ்த்தப்படுவது
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. மழை வேண்டி நிகழ்த்தப்படுவது
9.
நீரற வறியாக் கரகத்து" என்ற பாடலடியில் "கரகம் என்ற சொல் இடம்பெறும் நூல் _________________
A.
புறநானூறு
B.
நற்றிணை
C.
அகநானூறு
D.
கலித்தொகை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. புறநானூறு
10.
தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற ஆட்டம் ?
A.
ஒயிலாட்டம்
B.
மயிலாட்டம்
C.
காவடியாட்டம்
D.
சேவையாட்டம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. சேவையாட்டம்
11.
__________________ தெருக்கூத்து அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.
A.
திரௌபதி
B.
காளி
C.
மாரி
D.
சர்க்கை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. திரௌபதி
12.
சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாதக் கூறுகளாகத் திகழ்பவை யாவை?
A.
அருங்கலைகள்
B.
நிகழ்கலைகள்
C.
பெருங்கலைகள்
D.
இவற்றில் எதுவுமில்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. நிகழ்கலைகள்
Prev
1
2
3
4
5
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message