நாட்டுப்புற இலக்கியம் TNUSRB SI Questions

நாட்டுப்புற இலக்கியம் MCQ Questions

13.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க மையப் பகுதியில் காணப்படும் தெருவின் பெயர் ?
A.
கம்பன் தெரு
B.
இராச சோழன் தெரு
C.
வன்னி தெரு
D.
ராசேந்திர சோழன் தெரு
ANSWER :
B. இராச சோழன் தெரு
14.
கரகாட்டத்தின் துணையாட்டமாக ஆடப்படுவது ஆட்டம்?
A.
தேவராட்டம்
B.
மயிலாட்டம்
C.
காவடியாட்டம்
D.
ஒயிலாட்டம்
ANSWER :
A. தேவராட்டம்
15.
பன்னெடும் காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே ___________
A.
கரகாட்டம்
B.
ஆடல்
C.
பாடல்
D.
நடிப்பு
ANSWER :
A. கரகாட்டம்
16.
தப்பு என்பது_______________கருவி ஆகும்.
A.
தொழிற்கருவி
B.
தோற்கருவி
C.
துளைக்கருவி
D.
நரம்புக்கருவி
ANSWER :
B. தோற்கருவி
17.
ஒயிலாட்டம் ஆடுவோரின் வரிசை எண்ணிக்கை ?
A.
எட்டு
B.
இரண்டு
C.
நான்கு
D.
ஆறு
ANSWER :
B. இரண்டு
18.
தமிழ்க் கலைக் களஞ்சியங்களின் முன்னோடி எது?
A.
அபிதான கோசம்
B.
சேந்தன் திவாகரம்
C.
சூடாமணி நிகண்டு
D.
அபிதான சிந்தாமணி
ANSWER :
D. அபிதான சிந்தாமணி