Concepts and Constructs TNTET Paper 1 Questions

Concepts and Constructs MCQ Questions

7.
கற்பித்தல் என்பது சூழ்நிலையை கட்டுப்படுத்தி மாற்றி அமைத்தலுடன் அதை வெற்றிகொள்ளல் எனக் கருதியவர் யார் ?
A.
ஸ்காட் மில்லர்
B.
ஸ்டீபன் பீ கெளன்
C.
C.E ஸ்கின்னர்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
D. இவற்றுள் எதுவுமில்லை
8.
_______ வளரும் நாடுகளில் குழந்தைகளுக்கான சுற்று சூழல் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில் முதன்மையாக உள்ளது
A.
காரீயம்
B.
காரியம்
C.
சிதைவு
D.
பழுது
ANSWER :
A. காரீயம்
9.
கற்றல் என்பது _________ கற்றல் ஆகும்
A.
முறையான
B.
முறைசாரா
C.
முறையான மற்றும் முறைசாரா
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. முறையான மற்றும் முறைசாரா
10.
"தற்கருத்து" என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்
A.
எரிக்சன்
B.
ஆபிரகாம் மாஸ்லோ
C.
எரிவர்
D.
லெக்கி
ANSWER :
D. லெக்கி
11.

சரியான கூற்றை தேர்வு செய்க
கூற்று 1: கற்பித்தல் என்பது ஒரு ஆசிரியரின் தொழில் அல்லது பணி.
கூற்று 2 :கற்பித்தல் என்பது கற்கப்படும் ஒன்று.

A.

கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு

B.

கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு

C.

கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி

D.

கூற்று 2 சரி மற்றும் கூற்று 1 தவறு

ANSWER :

C. கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி

12.
கற்பித்தல் என்பது மற்றவர்களை கற்க உதவுதல் எனக் கூறியவர் யார் ?
A.
ஸ்டீபன் பீ கெளன்
B.
ஆபட்மெமோஹன்
C.
ஸ்காட் மில்லர்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. ஆபட்மெமோஹன்