Concepts and Constructs TNTET Paper 1 Questions

Concepts and Constructs MCQ Questions

13.
உயிரோடு இருப்பவர் எந்த அளவுக்கு மாறுபடுகின்றனறோ அதே அளவுக்கு கற்றவர் கல்லாதவரிடமிருந்து மாறுபடுகிறார் எனக் கூறியவர் யார் ?
A.
ஸ்டீபன் பீ கெளன்
B.
ஸ்காட் மில்லர்
C.
பாவ்லோவ்
D.
அரிஸ்டாட்டில்
ANSWER :
D. அரிஸ்டாட்டில்
14.
வெளிப்படையான கற்றலோ கட்டுப்பாடுகளோ நீதி போதனைகளோ இருக்கக்கூடாது எனக் கூறியவர் யார் ?
A.
அரிஸ்டாட்டில்
B.
ஸ்காட் மில்லர்
C.
ரூசோ
D.
ஆபிரகாம் மாஸ்லோ
ANSWER :
C. ரூசோ
15.
மற்றவர்கள் கற்றலில் இருந்து தெரிந்து கொள்வதைவிட தாமாக கற்றுக்கொள்வதே சிறந்தது எனக் கூறியவர் யார் ?
A.
அரிஸ்டாட்டில்
B.
யூரிபிடஸ்
C.
ஸ்காட் மில்லர்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. யூரிபிடஸ்
16.
_____________ என்பது கற்றோரின் விளையாட்டு அல்ல
A.
கற்றல்
B.
சிந்தித்தல்
C.
சிரித்தல்
D.
பேசுதல்
ANSWER :
A. கற்றல்
17.
ஒரு தனியாள் பந்தயத்தை விட _________ முயற்சியே கற்றலை மேம்படுத்தும்
A.
கூட்டு
B.
குழு
C.
A மற்றும் B சரியானது
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. A மற்றும் B சரியானது
18.
கல்வி என்பது மனிதரிடம் முன்பே உள்ள முழுமையைவெளிப்படுத்துதல் எனக் கூறியவர் யார்
A.
ராமானுஜர்
B.
விவேகானந்தர்
C.
பெரியார்
D.
A.P.J அப்துல் கலாம்
ANSWER :
B. விவேகானந்தர்