A bag contains 5red balls and some blue balls.If the probability of drawing a blue ball from the bag is thrice that of drawing a red ball,then find the number of blue balls in the bag.
ஒரு பையில் 5 சிவப்பு மற்றும் சில நீல நிறப் பந்துகளின் உள்ளன அப்பையிலிருந்து ஒரு நீல நிறப் பந்தை எடுப்பதற்க்கான நிகழ்தகவின் மூன்று மடங்கு எனில் அப்பையிலுள்ள நீல நிறப் பந்துகளின் எண்ணிக்கை .
TNTET Paper 2 - 2019
If the standard deviation of 1,2,3,4,5 is √2,What is the variance of 51,52,53,54,55?
1,2,3,4,5 ஆகியவற்றின் திட்ட விலக்கம் √2 எனில் 51,52,53,54,55 ஆகியவற்றின் விலக்க சராசரி என்பது:
TNTET Paper 2 - 2019
The present vaue of an engine is ₹ 14,580/ - What was the worth of the engine 3 years before, if the value depreciates at the rate of 10% every year?
ஒரு இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு ₹ 14,580/ - இதன் மதிப்பு ஒவ்வொரு வருடமும் 10% குறைந்து வருகிறது மூன்று வருடங்களுக்கு முன் அவ்வியந்திரத்தின் மதிப்பு என்ன?
TNTET Paper 2 - 2012, 2017
There are 250 students in a school ,55 students like basket ball,75 students like foot ball,63 students like throw ball,while the remaining like cricket,what precent of students like basket ball?
250 மாணவர்கள் உள்ள ஒரு பள்ளியில்,55 மாணவர்கள் கூடைப் பந்தையும் 75 மாணவர்கள் கால்பந்தையும் ,63 மாணவர்கள் எறிப்பந்தையும் மீதமுள்ளவர்கள் கிரிக்கெட்டையும் விரும்புகின்றனர் எனில் கூடைப்பந்தை விரும்பும் மாணவர்களின் சதவீதம் என்ன?
TNTET Paper 2 - 2013
The Median of the Following data
ன் இடைநிலை
TNTET Paper 2 - 2012
You have two red and two blue blocks. How many different towers can you build that are four blocks high using these blocks? List all the possibilities.
உன்னிடம் இரண்டு சிவப்பு மற்றும் இரண்டு நீல வண்ணங்களில் கட்டைகள் உள்ளன. அக்கட்டைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி எத்தனை நான்கு தளக் கட்டிடம் அமைக்கலாம்? அவற்றை வரிசைப்படுத்துக.