Measurements / அளவைகள் TNTET Paper 2 Questions

Measurements / அளவைகள் MCQ Questions

1.

A rectangular garden is 90 m long and 75m broad.A path 5m wide is to be built outside and around it. Find the area of the path in hectare.
ஒரு செவ்வக வடிவ தோட்டம் 90 மீ. நீளம் மற்றும் 75 மீ. அகலமாகவும் உள்ளது அதன் பாதை 5 மீ .அகலத்தில் தோட்டத்தை சுற்றி அமைக்கப்படுகிறது எனில் பாதையின் பரப்பை ஹெக்டேரில் எழுத்து .
TNTET Paper 2 - 2019

A.

0.675 hectare
0.675 ஹெக்டேர்

B.

0.085 hectare
0.085 ஹெக்டேர்

C.

0.850 hectare
0.850 ஹெக்டேர்

D.

6750 hectare
6750 ஹெக்டேர்

ANSWER :

A. 0.675 hectare
0.675 ஹெக்டேர்

2.

A pan filled with hot food cools from 92o C to 88o C in 2 minute when the room temperature is at 20o C.How long it will be taken to cool from 71o C to 69o C ?
அறை வெப்பநிலை 20o C ஆக இருக்கும் போது ஒரு தட்டில் நிரப்பப்ட்டுள்ள சூடான உணவு 92o C லிருந்து 88o C வரை 2 நிமிடத்தில் குளிர் வடைகிறது எனில் 71o C லிருந்து 69o C குளிர்வடைகிறது எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் ?
TNTET Paper 2 - 2019

A.

48 sec
48 வினாடி

B.

84 sec
84 வினாடி

C.

24 sec
24 வினாடி

D.

42 sec
42 வினாடி

ANSWER :

B. 84 sec
84 வினாடி

3.

Find the total area of 14 squares whose sides are 11cm,12cm,13cm…...24cm respectively:
11 செ.மீ,12செ.மீ,13செ.மீ,.......24செ.மீ ஆகியவற்றை முறையே பக்க அளவுகளாகக் கொண்ட 14 சதுரங்களின் மொத்தப் பரப்பு காண்க :
TNTET Paper 2 - 2017, 2019

A.

4015 sq.cm
4015 ச. செ.மீ

B.

4155 sq.cm
4155 ச. செ.மீ

C.

4515 sq.cm
4515 ச. செ.மீ

D.

4005sq.cm
4005 ச. செ.மீ

ANSWER :

C. 4515 sq.cm
4515 ச. செ.மீ

4.

If a car travels 400 km in 5 hours, then the distance it covers in 7 hours 30 minutes at half of the above speed is:
ஒரு கார் 5 மணி நேரத்தில் 400 கி. மீ. தூரம் கடக்கிறது எனில், அந்த கார் அதன் பாதி வேகத்தில் செல்லும்போது 7 மணி 30 நிமிடங்களில் கடக்கும் தூரமானது:
TNTET Paper 2 - 2017

A.

600 km
600 கி. மீ.

B.

300 km
300 கி. மீ.

C.

560 km
560 கி. மீ.

D.

280 km
280 கி. மீ.

ANSWER :

A. 600 km
600 கி. மீ.

5.

6 men working for 10 hours a day can do a piece of work in 24 days. In how many days will 9 men working for 8 hours a day do the same work?
6 ஆண்கள் ஒரு வேலையை நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் வேலையை முடிப்பர்?
TNTET Paper 2 - 2017

A.

25 days
25 நாட்கள்

B.

20 days
20 நாட்கள்

C.

15 days
15 நாட்கள்

D.

30 days
30 நாட்கள்

ANSWER :

B. 20 days
20 நாட்கள்

6.

A scooter is running at a speed of 4 ms⁻¹. The diameter of the scooter wheel is 50 cm. Calculate the angular velocity of the wheels.
50 செ. மீ. விட்டமுடைய சக்கரம் கொண்ட ஸ்கூட்டர் ஒன்று 4 ms⁻¹ வேகத்தில் இயங்குகிறது எனில், சக்கரத்தின் கோண திசைவேகத்தைக் கணக்கிடுக.
TNTET Paper 2 - 2017

A.

20 rad s⁻¹

B.

200 rad s⁻¹

C.

12.5 rad s⁻¹

D.

16 rad s⁻¹

ANSWER :

D. 16 rad s⁻¹