Algebra / இயற்கணிதம் TNTET Paper 2 Questions

Algebra / இயற்கணிதம் MCQ Questions

1.

Let f : R → R be defined by f(x)=1-|x|, then the range of f is :
f : R → R - ல் சார்பு f(x)=1-|x| என வரையறுக்கப்படுகிறது எனில் f -ன் வீச்சகம்
TNTET Paper 2 - 2019

A.

R

B.

(1,∞)

C.

(-1,∞)

D.

(-∞,1)

ANSWER :

D. (-∞,1)

2.

Find the sum of n terms of the series 6+66+666+….........
6+66+666+…..........எனும் தொடரில் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க .
TNTET Paper 2 - 2019

ANSWER :

B.

3.

If α and βare the roots of the equation 2x²-3x-1=0,then find the value of α²+β².
2x²-3x-1=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் α மற்றும் β எனில் α²+β²- ன் மதிப்பு யாது ?
TNTET Paper 2 - 2019

A.

4/13

B.

13/8

C.

13

D.

13/4

ANSWER :

D. 13/4

4.

A man has saved ₹640 during the first month,₹720 in the second month and₹ 800 in the third month .If he continues his saving in this sequence ,what will be his savings in the 25th month?
ஒருவர் முதல் மாதம் ₹640,2-ஆம் மாதம்₹720 ,3-ஆம் மாதம் ₹ 800 ஐ சேமிக்கிறார். அவர் தன்னுடைய சேமிப்பை இதே தொடர் வரிசையில் தொடர்ந்தால்,25-வது மாதம் அவர் சேமிக்கும் தொகையை காண்க :
TNTET Paper 2 - 2019

A.

2650

B.

2450

C.

2540

D.

2560

ANSWER :

D. 2560

5.

solution for the equation ,where x+1≠ 0,x+2≠ 0 and x+4≠ 0 using quadratic formula is :
இருபடிச் சூத்திரத்தைப் பயன்படுத்தி தீர்க்க இங்கு x+1≠ 0,x+2≠ 0 மற்றும் x+4≠ 0 .
TNTET Paper 2 - 2019

A.

{2+2√3,2-2√3}

B.

{3+2√3,3-2√3}

C.

{-3+2√3,-3-2√3}

D.

{-2+2√3,-2-2√3}

ANSWER :

A. {2+2√3,2-2√3}

6.

The number of points that the quadratic polynomial p(x)=x2+x+2 intersects the x -axis is :
p(x)=x2+x+2 என்ற இருபடி பல்லுறுப்புக் கோவை x-அச்சை வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை :
TNTET Paper 2 - 2019

A.

1

B.

2

C.

0

D.

3

ANSWER :

C. 0