Geometry / வடிவியல் TNTET Paper 2 Questions

Geometry / வடிவியல் MCQ Questions

1.

Evaluate:
மதிப்புக் காண்க :

TNTET Paper 2 - 2019

A.

2secθ

B.

2cosθ

C.

2sinθ

D.

2cosecθ

ANSWER :

A. 2secθ

2.

If the object is dropped from the top of a building and it reaches the ground at t =3s,then the height of the building is :(ignoring air resistance)(g=9.8ms-2)
பொருளொன்று கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே விழுகிறது அப்பொருள் 3 வினாடியில் தரையை அடைந்தால் கட்டிடத்தின் உயரமென்ன ?( காற்றுத்தடையைப் புறக்கணிக்க) (g=9.8 ms-2)
TNTET Paper 2 - 2019

A.

40.1 m

B.

44.1m

C.

46.4m

D.

43.4m

ANSWER :

B. 44.1m

3.

Rahul has made 45 conical pen stands ,of same size ,with the radius of each is being 5cm and their heights are√3 times their radii ,by using some amount of caedboard.How many pen stands can he make by using same amount of cardboard in the shape of cylinder with base,if the radius and the height of each cylindrical stand is 2cm and 6.5cm respectively?(in both the types top is open)
ராகுல் என்பவர் 5cm ஆரமும் ஆரத்தைப்போன்று 3 மடங்கு உயரமும் கொண்ட 45 கூம்பு வடிவ பேனா கூடைகளை ஒரு குறிப்பிட்ட அளவுள்ள பலகையை கொண்டு தயாரிக்கிறார் அதே அளவு அட்டைப்பலகையை கொண்டு2cm ஆரமும் 6.5cm உயரமும் கொண்ட வட்ட அடப்பாக்கத்துடன் கூடிய உருளை வடிவ கூடைகள் எத்தனை அவரால் தயாரிக்க இயலும் ?
TNTET Paper 2 - 2019

A.

30

B.

75

C.

225

D.

10

ANSWER :

B. 75

4.

Find the value of 'a' such that PQ=QR where P,Q and R are the points whose coordinates are (6,-1),(1,3) and (a,8)respectively:
P,Q மற்றும் R என்ற புள்ளிகளின் அச்சுத் தொலைவுகள் முறையே (6 , -1),( 1,3)மற்றும் (a,8 ) மேலும் PQ=QR எனில் இன் மதிப்பைக் காண்க :
TNTET Paper 2 - 2019

A.

5,-3

B.

5,-1

C.

4,-1

D.

4,-3

ANSWER :

A. 5,-3

5.

A jet fighter at a height of 3000m from the ground passes directly over another jet fighter at an instance when their angles of elevation from the same observation points are 60o and 45o respectively. Find the distance of the first jet fighter from the second jet at that instant.(√3=1.732)
ஓர் அதிவேகப் போர் விமானம் தரைமட்டத்திலிருந்து 3000 மீ உயரத்தில் மற்றோரு அதிவேகப் போர் விமானத்தை நேர் மேலாகக் கடக்கிறது. அவ்வாறு கடக்கும் போது தரை மட்டத்தில் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து அவற்றின் ஏற்றக் கோணங்கள் முறையே 60o மற்றும் 45o எனில் அந்த நேரத்தில் இரண்டாவது போர் விமானம் மற்றும் முதல் போர் விமானம் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட தூரத்தைக் கணக்கீடுக. (√3=1.732)
TNTET Paper 2 - 2019

A.

1260m

B.

1268m

C.

1264m

D.

1222m

ANSWER :

B. 1268m

6.

The value of K if the straight lines 3x+6y+7-0 and 2x+ky-5 are perpendicular is :
3x+6y+7-0 மற்றும் 2x+ky-5 ஆகிய நேர்க்கோடுகள் செங்குத்தானியை எனில் k ன் மதிப்பு :
TNTET Paper 2 - 2019

A.

1

B.

-1

C.

2

D.

1/2

ANSWER :

B. -1