If the total surface area of a solid hemisphere is 12 π cm² then its curved surface area is equal to:
12 π செ. மீ.² மொத்தப்பரப்பு கொண்ட திண்ம அரைக்கோளத்தின் வளைபரப்பு :
TNTET Paper 2 - 2017
8π cm²
8π செ. மீ.²
6π cm²
6π செ. மீ.²
36π cm²
36π செ. மீ.²
24π cm²
24π செ. மீ.²
In a triangle if the angles are in the ratio 2:3:5, then the angles are:
ஒரு முக்கோணத்தின் கோணங்கள் 2:3:5 என்ற விகிதத்தில் உள்ளன எனில் கோணங்களின் அளவுகளாவன:
TNTET Paper 2 - 2019
In a triangle ABC, AB=BC=CA=6 cm P, Q, and R are the mid points of AB, BC, and CA respectively. Sectors APR, BPQ and CQR have the centres at A, B, and C respectively. The area of the shaded portion is:
∆ABC - யில் AB=BC=CA=6 செ. மீ. AB, BC மற்றும் CA ஆகிய பக்கங்களின் மைய புள்ளிகள் முறையே P, Q மற்றும் R ஆகும். வட்டக்கோணப்பகுதிகள் APR, BPQ, மற்றும் CQR ஆகியவை A, B மற்றும் C- யில் மையங்களைக் கொண்டவை எனில் நிழலிடப்பட்ட பகுதியின் பரப்பு:
TNTET Paper 2 - 2019
The area of the largest rectangle that can be inscribed in a circle of radius 5√2 cm is:
5√2 செ. மீ. ஆரமுள்ள வட்டத்திற்குள் வரையப்படும் மீப்பெரு செவ்வகத்தின் பரப்பு காண்க:
TNTET Paper 2 - 2019
125 cm²
125 செ. மீ.²
100 cm²
100 செ. மீ.²
50 cm²
50 செ. மீ.²
75√2 cm²
75√2 செ. மீ.²
Volume of a hollow sphere is 11352/7 cm³. If the outer radius is 8 cm, then the inner radius of the sphere is : (π = 22/7)
ஒரு உள்ளீடற்ற கோளத்தின் கனஅளவு 11352/7 க. செ. மீ. மற்றும் அதன் வெளி ஆரம் 8 செ. மீ. எனில் அக்கோளத்தின் உள்ஆரம் (π = 22/7 என்க) :
TNTET Paper 2 - 2019
In ΔABC, the measures of ∠A is greater than the measures of B by 24°. If the exterior angle of C is 108°, then A is
ΔABC ல் A ஆனது B ஐ விட 24° அதிகம் மேலும் C ன் வெளிக்கோணம் 108° எனில் A=
TNTET Paper 2 - 2013