Geometry / வடிவியல் TNTET Paper 2 Questions

Geometry / வடிவியல் MCQ Questions

7.

If a polygon has 10 sides,then the number of diagonals of the polygon is :
பல கோணத்தின் பக்கங்கள் 10 எனில் அதன் மூலை விட்டங்களின் எண்ணிக்கை :
TNTET Paper 2 - 2019

A.

20

B.

10

C.

30

D.

35

ANSWER :

D. 35

8.

AB || CD and CD || EF also EA ⊥ AB.If ∠BEF =55o,Find values of x,y and z.

AB || CD and CD || EF மற்றும் EA ⊥ AB மேலும் ∠BEF =55o எனில் x,y,z -ன் மதிப்பைக் காண்க.


TNTET Paper 2 - 2019

A.

x=121o y=121o z=45o

B.

x=123o y=123o z=45o

C.

x=127o y =127o z=35o

D.

x=125o y=125o z=35o

ANSWER :

D. x=125o y=125o z=35o

9.

A rectangular piece of paper 11cm x 4 cm is folded without overlapping to make a cylinder of height 4cm.Then the volume of the cylinder is :
11cm x 4cm அளவுள்ள ஒரு செவ்வக வடிவ துண்டு தாளானது ஒன்றுடன் ஒன்றுமேல் பொருந்தாதவாறு மடிக்கப்பட்டு ஒரு உருளை உருவாக்கப்படுகிறது உருளையின் உயரம் 4cm எனில் உருளையின் கனவளவு :
TNTET Paper 2 - 2019

A.

38.5 cm3

B.

28.5 cm3

C.

18.5 cm3

D.

48.5 cm3

ANSWER :

A. 38.5 cm3

10.

From the given figure find x+y+z.

கொடுக்கப்பட்ட படத்திலிருந்து x+y+z- ஐக் காண்க :


TNTET Paper 2 - 2019

A.

250o

B.

340o

C.

360o

D.

270o

ANSWER :

C. 360o

11.

If a clock shows 3:00 p.m. now ,what will be the angle between minute hand and the hour hand after an hour and five minutes?
ஒரு கடிகாரத்தில் தற்பொழுது நேரம் மாலை 3:00 மணி எனில்,1 மணி 5 நிமிடங்களுக்கு பிறகு நிமிட முள்ளிற்கும் மணி முள்ளிற்கும் இடையில் உள்ள கோணம் என்ன ?
TNTET Paper 2 - 2019

A.

120

B.

90

C.

92.5

D.

95.2

ANSWER :

C. 92.5

12.

The sets of angles at the vertices of the set squares in the geometrical instrument box are:
வடிவியல் கருவிப் பெட்டியிலுள்ள மூலை மட்டங்களின் உச்சிக் கோண அளவுகள்:
TNTET Paper 2 - 2017

A.

30⁰, 60⁰, 90⁰ and 40⁰, 50⁰, 90⁰

B.

45⁰, 45⁰, 90⁰ and 45⁰, 45⁰, 90⁰

C.

30⁰, 60⁰, 90⁰ and 30⁰, 60⁰, 90⁰

D.

30⁰, 60⁰, 90⁰ and 45⁰, 45⁰, 90⁰

ANSWER :

D. 30⁰, 60⁰, 90⁰ and 45⁰, 45⁰, 90⁰