TNTET Paper 2 - 2019
What is the sum of all natural numbers between 100 and 300 that are divisible by 14?
100 -க்கும் 300 - க்கும் இடையே 14 - ஆல் வகுப்படும் அனைத்து இயல் எண்களின் கூடுதல் என்ன ?
TNTET Paper 2 - 2019
Count the number of square in the following figure .
பின்வரும் படத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளன.
TNTET Paper 2 - 2019
The GCD and LCM of two polynomials are x+1 and x6-1 respectively.If one of the polynomials is x3+1,find the other.
இரு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம முறையே x+1 மற்றும் x6-1 மேலும் ஒரு பல்லுறுப்புக் கோவை x3+1 எனில் மற்றொன்றைக் காண்க .
TNTET Paper 2 - 2019
Find the least number,Which must be added to 1825 to make it a perfect square.
1825 உடன் எந்தச் சிறிய என்னைக் கூட்ட முழு வர்க்கமாகும் :
TNTET Paper 2 - 2019
The HCF of x²-x-2, x²+x-6, 3x²-13x+14 is:
x²-x-2, x²+x-6, 3x²-13x+14 இவற்றின் மீப்பெரு பொது வகுப்பான்:
TNTET Paper 2 - 2017