A number consists of two digits, whose sum is 11. The number formed by reversing the digits is 9 less than the original number. Find the number.
ஒரு இரண்டு இலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 11. இலக்கங்களை இடமாற்றி அமைக்கும் போது கிடைக்கும் எண் முந்தைய எண்ணை விட 9 குறைவு எனில் அந்த எண்ணைக் காண்.
TNTET Paper 2 - 2017
If a+b=5 and a-b=4, then values of a²+b² and ab are
a+b=5 மற்றும் a-b=4 எனில், a²+b² மற்றும் ab ஆகியவற்றின் மதிப்புகள் முறையே:
TNTET Paper 2 - 2017
If the polynomials 2x³+ax²+4x-12 and x³+x²-2x+a leave the same remainder when divided by (x-3), then the remainder is :
பல்லுறுப்புக் கோவைகள் 2x³+ax²+4x-12 மற்றும் x³+x²-2x+a ஆகியவற்றை (x-3) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதிகள் சமம் எனில் மீதி:
TNTET Paper 2 - 2017
The rational number between 2/3 and 3/4 is:
2/3 மற்றும் 3/4 -ற்கும் இடைப்பட்ட ஒரு விகிதமுறு எண்
TNTET Paper 2 - 2017
The value of is equal to:
-ன் மதிப்பு என்பது:
TNTET Paper 2 - 2017
The least number which must be added to 6203 to obtain a perfect square.
கீழ்க்கண்ட எண்களில் எந்த ஒரு மீச்சிறு எண்ணை 6203-டன் கூட்டும் போது முழு வர்க்கம் கிடைக்கும்?
TNTET Paper 2 - 2017