Numbers System / எண்கள் TNTET Paper 2 Questions

Numbers System / எண்கள் MCQ Questions

13.

The difference of the squares of two positive numbers is 45. The square of the small number is four times the larger number. Find the numbers.
இரண்டு மிகை எண்களின் வர்க்கங்களின் வித்தியாசம் 45. சிறிய எண்ணின் வர்க்கமானது பெரிய எண்ணின் நான்கு மடங்கிற்குச் சமம் எனில் அந்த எண்களைக் காண்க.
TNTET Paper 2 - 2017

A.

9,6

B.

9,5

C.

3,15

D.

1,45

ANSWER :

A. 9,6

14.

A,B,C, D are four consecutive odd integers and their average is 42. What is the product of B and D?
A, B, C மற்றும் D என்பன தொடர்ச்சியான ஒற்றை எண்கள். மேலும் அவற்றின் சராசரி 42 எனில், B மற்றும் D இவற்றின் பெருக்குத் தொகை:
TNTET Paper 2 - 2017

A.

1599

B.

1763

C.

2679

D.

1845

ANSWER :

D. 1845

15.

If then x is:
, எனில் x-ன் மதிப்பு:
TNTET Paper 2 - 2017

A.

1/2

B.

-1/3

C.

-1/2

D.

1/3

ANSWER :

C. -1/2

16.

If , then the value of "a" is:
எனில், "a" - ன் மதிப்பு
TNTET Paper 2 - 2017

A.

7

B.

5

C.

4

D.

8

ANSWER :

A. 7

17.

Which one of the following has terminating decimal fraction?
பின்வருவனவற்றுள் எது முடிவுறு தசம எண்ணைப் பெறும்?
TNTET Paper 2 - 2017

A.

7/9

B.

8/15

C.

5/32

D.

1/12

ANSWER :

C. 5/32

18.

If then the value of x is
எனில் X ன் மதிப்பு
TNTET Paper 2 - 2013

A.

16

B.

196

C.

256

D.

296

ANSWER :

C. 256