Life Mathematics / வாழ்க்கை கணிதம் TNTET Paper 2 Questions

Life Mathematics / வாழ்க்கை கணிதம் MCQ Questions

1.

A fruit seller bought 8 boxes of grapes at ₹150 each.Fruit of one box was damaged.He sold the remaining boxes at₹ 190 each.Find the profit or loss percentage.
ஒரு பழவியாபாரி₹150 வீதம் 8 திரட்சைப் பழ பெட்டிகளை வாங்குகிறார். அதில் ஒரு பெட்டியில் உள்ள பழங்கள் கெட்டுவிட்டன மீதமுள்ள பழப் பெட்டிகளை வீதம் விற்றுவிடுகிறார் எனில் அவர் அடையும் இலாபத்தை அல்லது நஷ்டத்தை சதவிகிதத்தில் கூறுக :
TNTET Paper 2 - 2019

A.

loss 10.83%
நஷ்டம் 10.83%

B.

profit 10.83%
இலாபம் 10.83 %

C.

profit 9.83%
இலாபம் 9.83 %

D.

loss 9.83%
நஷ்டம் 9.83%

ANSWER :

B. profit 10.83%
இலாபம் 10.83 %

2.

In a school 1/5th of girls and 1/4th of the boys are under 12 years of age .If the total strength of the school is 1000 and number of girls is 2/5th of the total ,what is the strength of the school,who are 12 years or more of age ?
ஒரு பள்ளியில் பெண்களில் 1/5 பாகமும், ஆண்களில் 1/4 பாகமும் வயதுக்கு குறைவாக உள்ளனர். பள்ளியில் பயிலும் பயிலும் மாணக்கர்களின் எண்ணிக்கை 1000 என்றும் அதில் பெண்கள் 2/5 பாகம் எனவும் கொண்டால் 12 வயது மற்றும் அதற்கு அதிகமான வயதுள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கை எவ்வளவு :
TNTET Paper 2 - 2019

A.

770

B.

760

C.

670

D.

660

ANSWER :

B. 760

3.

A, B, C finish a work in 12, 24, 8 days respectively. All the three work together for one day. After that C goes out. In how many days will the remaining work be finished by A and B?
A,B,C என்பவர் ஒரு வேலையை முறையே 12, 24, 8 நாட்களில் முடிப்பார்கள். இம்மூவரும் சேர்ந்து ஒரு நாள் வேலை செய்தனர். பின் C விலகி விடுகிறார் எனில் A,B இருவரும் மீதமுள்ள வேலையை முடிக்க ஆகும் நாட்கள் எத்தனை?
TNTET Paper 2 - 2017

A.

7 days
7 நாட்கள்

B.

18 days
18 நாட்கள்

C.

6 days
6 நாட்கள்

D.

10 days
10 நாட்கள்

ANSWER :

C. 6 days
6 நாட்கள்

4.

Two numbers are in the ratio 5:3. If they differ by 18 then the numbers are:
இரு எண்கள் 5:3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வித்தியாசம் 18 எனில் அந்த எண்களைக் காண்:
TNTET Paper 2 - 2017

A.

54,36

B.

38,20

C.

45,27

D.

50,32

ANSWER :

C. 45,27

5.

A person allows a discount of 10% and still gains 10%. What is the cost price of a book which is marked at ₹ 330?
ஒருவர் ஒரு புத்தகத்தை 10% தள்ளுபடியில் விற்கும் போதும் 10% இலாபம் அடைகிறார். அப்புத்தகத்தின் குறித்த விலை ₹ 330 எனில் அதன் அடக்க விலையானது:
TNTET Paper 2 - 2017

A.

₹ 140

B.

₹ 170

C.

₹ 270

D.

₹ 240

ANSWER :

C. ₹ 270

6.

How many years will it take for a sum of ₹ 1600 to become ₹ 1852.20, at 5% per annum compound interest?
₹ 1600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ₹ 1852.20 ஆகும்?
TNTET Paper 2 - 2017

A.

2

B.

4

C.

6

D.

3

ANSWER :

D. 3