Life Mathematics / வாழ்க்கை கணிதம் TNTET Paper 2 Questions

Life Mathematics / வாழ்க்கை கணிதம் MCQ Questions

13.

Which of the two ratios is larger?
4 : 5 or 8 : 15
கீழ்க்காணும் விகிதங்களில் எது பெரிய விகிதம்?
4 : 5 அல்லது 8 : 15

A.

4 : 5 < 8 : 15

B.

4 : 5 > 8 : 15

C.

4 : 5 = 8 : 15

D.

None of the above
எதுவுமில்லை

ANSWER :

B. 4 : 5 > 8 : 15

14.

In a family, the amount spent in a month for buying Provisions and Vegetables are in the ratio 3 : 2. If the allotted amount is `4000, then what will be the amount spent for (i) Provisions and (ii) Vegetables?
ஓர் குடும்பத்தில் மாதச் செலவுகளில் மளிகைக்கும் காய்கறிகளுக்கும் ஆகும் செலவுகளின் விகிதம் 3 : 2. இவை இரண்டிற்கும் ஒரு மாதத்திற்கு `4000, ஒதுக்கப்பட்டால் (i) மளிகை (ii) காய்கறி ஆகியவற்றிற்காகும் செலவுகளைக்காண்க.

A.

2400 and 1600

B.

2000 and 1200

C.

24 and 16

D.

160 and 240

ANSWER :

A. 2400 and 1600

15.

If 30% of x is 150, then x is _________.
x இன் 30% என்பது 150 எனில், x இன் மதிப்பு_________ஆகும்.

A.

100

B.

300

C.

500

D.

700

ANSWER :

C. 500

16.

In a school of 1400 students, there are 420 girls. The percentage of boys in the school is ________.
ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள். பள்ளியிலுள்ள மாணவர்களின் சதவீதம் _________ஆகும்.

A.

40

B.

70

C.

60

D.

90

ANSWER :

B. 70

17.

If three candidates A, B and C in a school election got 153,245 and 102 votes respectively, then the percentage of votes got by the winner is___________.
ஒரு பள்ளித் தேர்தலில் A, B மற்றும் C ஆகிய மூன்று வேட்பாளர்கள் முறையே 153, 245 மற்றும் 102 வாக்குகளைப் பெற்றனர் எனில், வெற்றியாளர் பெற்ற வாக்குச் சதவீதம்___________ஆகும்.

A.

48%

B.

50%

C.

45%

D.

49%

ANSWER :

D. 49%

18.

If the selling price of an article is less than the cost price of the article, then there is a ________.
ஒரு பொருளின் விற்பனை விலையானது அதன் அடக்க விலையை விடக் குறைவு எனில், _________ ஏற்படுகிறது.

A.

profit
இலாபம்

B.

loss
நட்டம்

C.

discount
தள்ளுபடி

D.

none of the above
எதுவுமில்லை

ANSWER :

B. loss
நட்டம்