Life Mathematics / வாழ்க்கை கணிதம் TNTET Paper 2 Questions

Life Mathematics / வாழ்க்கை கணிதம் MCQ Questions

7.

A certain sum of money amounts to Rs.8,880 in 6 years and Rs.7,920 in 4 years.Then the rate precent is
ஒரு குறிப்பிட்ட அசலானது வருடங்களில் ரூ 8,880 ஆகவும் 4 வருடங்களில் ரூ 7,920 ஆகவும் மாறுகிறது எனில் வட்டிவீதம்
TNTET Paper 2 - 2013

A.

5%

B.

6%

C.

7%

D.

8%

ANSWER :

D. 8%

8.

Ashwin deposited Rs.200 per month for 5 years in a recurring deposit account in a post office .if he received Rs.13,830,then the rate of intrest is
அஷ்வின் ஒவ்வொரு மாதத் துவக்கத்திலும் ரூ200 ஐ ஓர் அஞ்சலகத்தில் 5 ஆண்டுகளுக்கு செலுத்தி வந்தார் .முடிவில் அவர் ரூ 13,830 பெற்றார் எனில் ,வட்டிவிகிதம்
TNTET Paper 2 - 2013

A.

4%

B.

5%

C.

6%

D.

7%

ANSWER :

C. 6%

9.

Two partners invest Rs.12,500 and Rs. 8,500 respectively in a business.If one partner gets Rs.300 more than the other in the profit,what is the total profit ?
ஒரு வியாபாரத்தில் இரண்டு பங்குதாரர்கள் முறையே ரூ12,500 மற்றும் ரூ8,500 முதலீடு செய்கிறார்கள்.அதில் ஒரு பங்குதாரர் மற்றொரு பங்குதாரரை காட்டிலும் இலாபத்தில் ரூ 300 அதிகம் பெறுகிறார் எனில் மொத்த இலாபத் தொகை என்ன ?
TNTET Paper 2 - 2013

A.

Rs.1,475

B.

Rs.1,575

C.

Rs,1,675

D.

Rs.1,570

ANSWER :

B. Rs.1,575

10.

Malarkodi has 10 oranges. If she ate 4 oranges, what fraction of oranges was not eaten by her?
மலர்க்கொடியிடம் 10 ஆரஞ்சு பழங்கள் உள்ளன. அவள் 4 ஆரஞ்சுப் பழங்களை உண்டுவிட்டால், உண்ணாத பழங்களின் பின்னம் என்ன?

A.

1/5

B.

2/5

C.

3/5

D.

4/5

ANSWER :

C. 3/5

11.

Ratio of 3 m to 200 c.m = __________.
3 மீ இக்கும் 200 செமீ இக்கும் உள்ள விகிதம் __________.

A.

30 : 20

B.

3 : 2

C.

300 : 200

D.

30 : 2

ANSWER :

B. 3 : 2

12.

The ratio of the number of sides of a triangle to the number of sides of a rectangle is
முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையேயுள்ள விகிதம்

A.

3 : 4

B.

4 : 3

C.

3 : 5

D.

3 : 2

ANSWER :

A. 3 : 4