If α, β are the roots of x2 – px +q = 0, then the value of is
x2 – px +q = 0 ன் மூலங்கள் α, β எனில் ன் மதிப்பு
TNTET Paper 2 - 2012
The arithmetic mean of a group of 20 observations was calculated as 12.15 .It was later found that one observation was wrongly read as -15 instead of 15.Then the correct mean is
20 எண்களின் கூட்டுச் சராசரி 12.15 என கணக்கிடப்படுகிறது பின்னர் அந்த எண்களின் ஒன்று 15 என்பதற்குப் பதிலாக -15 என தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது எனில், சரியான சராசரி
TNTET Paper 2 - 2012
The variable in the expression 16x − 7 is ________.
16x − 7 என்னும் கோவையின் மாறி ________.
The constant term of the expression 17y + 9 is _________.
17y + 9 என்னும் கோவையின் மாறிலி உறுப்பு _________.
An algebraic expressions which is equivalent to the verbal statement “Three times the sum of x and y” is
‘ x மற்றும் y இன் கூடுதலின் மூன்று மடங்கு’ என்னும் வாய்மொழிக் கூற்றுக்குப் பொருத்தமான இயற்கணிதக் கோவை
The value of 8a − 7b when a = 8, b = 6 is
a = 8, b = 6 எனில், 8a − 7b இன் மதிப்பு