If log2 x+log4 x +log16 x =7/2,then the value of x is :
log2 x+log4 x +log16 x =7/2,எனில் x -ன் மதிப்பு :
TNTET Paper 2 - 2019
If α and β are the roots of the equation 3x2-4x+1=0,form a quadratic equation whose roots are α2/β and β2/α
α மற்றும் β என்பன 3x2-4x+1=0, என்னும் சமன்பாட்டின் மூலங்கள் எனில் α2/β மற்றும் β2/α ஆகியவற்றை மூலங்களாகக் கொண்ட இருபடிச் சமன்பாட்டினை அமைக்க .
TNTET Paper 2 - 2019
The next term of the sequence 3, 3/2, 1/2, 1/8, 1/40, ______,….. is:
3, 3/2, 1/2, 1/8, 1/40, ______,….. என்ற தொடர்முறையில் அடுத்த உறுப்பு:
TNTET Paper 2 - 2017
Which one of the following expression is not a perfect square?
கீழ்க்கண்ட கோவைகளில் எது முழுவர்க்கமல்ல?
TNTET Paper 2 - 2017
If the third term of a G.P. is 2, then the product of the first 5 terms is:
ஒரு பெருக்குத் தொடர் வரிசையில் 3-வது உறுப்பு 2 எனில் அதன் முதல் 5 உறுப்புகளின் பெருக்கற்பலன்:
TNTET Paper 2 - 2017
The arithmetic mean of 10 numbers is -7.If 5 is added to every number ,then the new arithmetic mean will be
10 எண்களின் கூட்டுச்சராசரி -7.. ஒவ்வொரு எண்ணுடனும் 5ஐ கூட்டினால் கிடைக்கும் புதிய கூட்டுச்சராசரி
TNTET Paper 2 - 2012