Measurements / அளவைகள் TNTET Paper 2 Questions

Measurements / அளவைகள் MCQ Questions

13.

Three metallic cubes of sides 3cm,4cm and 5cm respectively are melted and are recast into a single cube. Then the lateral surface area of the new cube is (in sq,cms)
மூன்று உலோக கன சதுரங்களின் பக்கங்கள் முறையே 3 செ.மீ,4 செ.மீ மற்றும் 5 செ.மீ இவையனைத்தும் உருக்கப்பட்டு ஒரே கனசதுரமாக மாற்றப்படுகிறது எனில் அதன் புறப்பரப்பு (ச.செ மீ யில்)
TNTET Paper 2 - 2012

A.

216

B.

256

C.

72

D.

144

ANSWER :

A. 216

14.

1 sq decimeter is equal to
1 சதுர டெசிமீட்டர் என்பது
TNTET Paper 2 - 2012

A.

10-2 ares
10-2 ஏக்கர்

B.

10-4 hectares
10-4 சதுர டெக்காமீட்டர்

C.

10-4 sq. decameters
10-4 ஹெக்டேர்

D.

10-2 sq.decemeters
10-2 சதுர டெக்காமீட்டர்

ANSWER :

C. 10-4 sq. decameters
10-4 ஹெக்டேர்

15.

Athiyan and Mugilan are brothers. Athiyan is ‘p’ years old and Mugilan is elder to Athiyan by 6 years. Write an algebraic statement for this and find the age of Mugilan if Athiyan is 20 years old.
அதியன் மற்றும் முகிலன் இருவரும் உடன் பிறந்தவர்கள். அதியனின் வயது ‘p’. முகிலன், அதியனை விட 6 வயது மூத்தவன் என்பதை இயற்கணிதக் கூற்றாக எழுதுக. அதியனின் வயது 20 எனில், முகிலனின் வயது என்ன?

A.

26 years
26 வயது.

B.

14 years
14 வயது.

C.

24 years
24 வயது.

D.

120years
120 வயது.

ANSWER :

A. 26 years
26 வயது.

16.

If ‘p − 8’ gives 48 then ‘p’ is __________.
‘p − 8’ ஆனது 48 எனில் ‘p’ இன் மதிப்பு ___________

A.

8

B.

40

C.

56

D.

24

ANSWER :

C. 56

17.

A parallelogram has adjacent sides 12 cm and 9 cm. If the distance between its shorter sides is 8 cm, find the distance between its longer side.
ஓர் இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் முறையே 12 செ.மீ மற்றும் 9 செ.மீ. சிறிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 8 செ.மீ எனில் பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க.

A.

6 cm
6 செ.மீ.

B.

4 cm
4 செ.மீ.

C.

108 cm
108 செ.மீ.

D.

56 cm
56 செ.மீ.

ANSWER :

A. 6 cm
6 செ.மீ.

18.

Suresh won a parallelogram-shaped trophy in a state level Chess tournament. He knows that the area of the trophy is 735 sq. cm and its base is 21 cm. What is the height of that trophy?
சுரேஷ் என்பவர் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் இணைகர வடிவிலான கேடையம் ஒன்றை வென்றார். அக்கேடையத்தின் பரப்பளவு 735 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 21 செ.மீ எனில், உயரம் காண்க.

A.

30 cm

B.

756 cm

C.

35 cm

D.

714 cm

ANSWER :

C. 35 cm