Measurements / அளவைகள் TNTET Paper 2 Questions

Measurements / அளவைகள் MCQ Questions

7.

A boat is sent across a river with a velocity of 6 km/hr. If the restaurant velocity of the boat is 10 km/hr then the river is flowing with a velocity of:
படகு ஒன்று ஆற்றின் குறுக்கே 6 km/hr திசைவேகத்தில் செலுத்தப்படுகிறது. படகின் தொகுப்பயன் திசைவேகம் 10 km/hr எனில் ஆற்றில் ஓடும் நீரின் திசைவேகம் யாது?
TNTET Paper 2 - 2017

A.

4 km/hr

B.

6 km/hr

C.

8 km/hr

D.

3 km/hr

ANSWER :

C. 8 km/hr

8.

A car takes 5 hours to cover a particular distance at a uniform speed of 60 Km/hr.How long will it take to cover the same distance at a uniform speed of 40km/hr?
60 கி.மீ. வேகத்தில் செல்லும் ஒரு மகிழ்வுந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தை 5 மணி நேரத்தில் கடக்கிறது. அதே தூரத்தை 40 கி.மீ. வேகத்தில் சென்றால், எவ்வளவு நேரத்தில் கடக்கும்
TNTET Paper 2 - 2013

A.

6 1/2 hrs

B.

7 1/2 hrs

C.

8 1/2 hrs

D.

9 1/2

ANSWER :

B. 7 1/2 hrs

9.

Two taps can fill a tank in 30 minutes and 40 minutes.Another tap can empty it in 24 minutes .If the tank is empty and all the three taps are kept open,in how much time the tank will be filled ?
ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள்,40 நிமிடங்கள் நிரப்புகின்றது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை மணி நேரத்தில் நிரம்பும் ?
TNTET Paper 2 - 2013

A.

1 hr

B.

2 hr

C.

3 hr

D.

4 hr

ANSWER :

A. 1 hr

10.

A train travels in a straight line track from station 'A' to station 'B' at a speed of 40 Km/hr and returns to station 'A' at a speed of 60 Km/hr .The average velocity is
ஒரு இரயில் வண்டி நிறுத்தம் 'A'யில் இருந்து நிறுத்தம் 'B'க்கு நேர்கோட்டுப் பாதையில் 40 கி.மீ./மணி என்ற வேகத்தில் செல்கிறது. மீண்டும் நிறுத்தம் 'A'க்கு 60 கி.மீ. மணி என்ற வேகத்தில் திரும்புகிறது. அதன் சராசரி திசைவேகம்
TNTET Paper 2 - 2013

A.

Zero
சுழி

B.

50 Km/hr
50கி.மீ. /மணி

C.

45 Km/hr
45கி.மீ. /மணி

D.

55 Km/hr
55 கி.மீ. /மணி

ANSWER :

A. Zero
சுழி

11.

If 2,400 sq.m of land can be tilled by 12 workers in 10 days ,how many workers are needed to till 5,400sq.m of land in 18 days ?
2400ச.மீ நிலத்தை 12 வேலையாட்கள் 10 நாட்களில் உழுது முடிப்பர்.5,400 ச.மீ. நிலத்தை 18 உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை?
TNTET Paper 2 - 2013

A.

10

B.

15

C.

20

D.

25

ANSWER :

B. 15

12.

If the each side of a square is increased by 50%then by how much present will its area be increased ?
ஒரு சதுரத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் 50% அதிகரித்தால், அதன் பரப்பளவு எத்தனை சதவீதம் அதிகரிக்கும் ?
TNTET Paper 2 - 2013

A.

50

B.

100

C.

125

D.

150

ANSWER :

C. 125