Data Handling / தகவல் செயலாக்கம் TNTET Paper 2 Questions

Data Handling / தகவல் செயலாக்கம் MCQ Questions

13.

In a class there are 26 boys and 15 girls. The teacher wants to select a boy or a girl to represent a quiz competition. In how many ways can the teacher make this selection?
பள்ளிகளுக்கிடையிலான வினாடிவினா போட்டிக்கு, பள்ளியின் சார்பாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க 26 மாணவர்கள் மற்றும் 15 மாணவிகளுக்கு ஆசிரியர் பயிற்சியளிக்கிறார் எனில், இவர்களிலிருந்து ஒருவரை ஆசிரியர் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது ?

A.

41

B.

26

C.

15

D.

390

ANSWER :

A. 41

14.

What is the eleventh Fibonacci number?
பதினோறாவது பிபனோசி எண் என்ன?

A.

55

B.

77

C.

89

D.

144

ANSWER :

C. 89

15.

If F(n) is a Fibonacci number and n =8, which of the following is true?
F(n) என்பதில் n = 8 எனில், பின்வருவனவற்றுள் எது உண்மையாகும்?

A.

F(8) = F(9)+F(10)

B.

F(8) = F(7)+F(6)

C.

F(8) = F(10)×F(9)

D.

F(8) = F(7)–F(6)

ANSWER :

B. F(8) = F(7)+F(6)

16.

Two numbers are said to be co-prime numbers if their HCF is
இரண்டு எண்களின் மீப்பெரு பொதுக்காரணி_____ எனில் அவை சார் பகா எண்கள் எனப்படும்.

A.

2

B.

3

C.

0

D.

1

ANSWER :

D. 1

17.

Every _______ number of the Fibonacci sequence is a multiple of 8
பிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு __________ ஆவது உறுப்பும் 8இன் மடங்கு ஆகும்.

A.

2nd
2 ஆவது

B.

4th
4 ஆவது

C.

6th
6 ஆவது

D.

8th
8 ஆவது

ANSWER :

C. 6th
6 ஆவது

18.

Find the best buy of the following purchases:
A pack of 5 chocolate bars for `175 or 3 chocolate bars for `114?
பின்வருவனவற்றுள் பொருள்களை வாங்குவதற்கான சிறந்த வழியைக் காண்க.
`175 இக்கு 5 இனிப்புக் கட்டிகள் அல்லது `114 இக்கு 3 இனிப்புக் கட்டிகள்.

A.

175

B.

114

C.

35

D.

38

ANSWER :

A. 175