Community and School / சமூகம் மற்றும் பள்ளி TNTET Paper 2 Questions

Community and School / சமூகம் மற்றும் பள்ளி MCQ Questions

1.
A ______ is a place where people live together with a common interest or heritage.
______ என்பது ஒரு பொது நலத்திற்காக மக்கள் இணைந்து வாழும் இடமாகும்.
A.
Community
சமூகம்
B.
Habitat
வாழிடம்
C.
Plains
சமவெளிகள்
D.
Deserts
பாலைவனம்
ANSWER :
A. Community
சமூகம்
2.
SCI Stands for :
SCI என்பது :
A.
Sense of comodity index
B.
Sense of communication index
C.
Sense of community index
D.
None of these
இவற்றில் ஏதுமில்லை
ANSWER :
C. Sense of community index
3.
The process of learning to adopt the behavior patterns of the community is called _______
சமூகத்தின் நடத்தை முறைகளைப் பின்பற்ற கற்றுக் கொள்ளும் செயல்முறை _______ என்று அழைக்கப்படுகிறது.
A.
Cohesiveness
ஒற்றுமை
B.
Socialization
சமூகமயமாக்கல்
C.
Acceptance
ஏற்றுக்கொள்ளுதல்
D.
None of these
இவற்றில் ஏதுமில்லை
ANSWER :
B. Socialization
சமூகமயமாக்கல்
4.
Milgram's Shock study showed people to be surprisingly ______________
மில்கிராமின் அதிர்ச்சி ஆய்வு, மக்கள் _________ வியக்கத்தக்க வகையில் இருப்பதைக் காட்டியது.
A.
Calm
அமைதி
B.
Compilance
இணக்கம்
C.
Obidient
கீழ்ப்படிதல்
D.
Cohesiveness
ஒற்றுமை
ANSWER :
C. Obidient
கீழ்ப்படிதல்
5.
How many types of ecological communities are there ?
எத்தனை வகையான சூழலியல் சமூகங்கள் உள்ளன?
A.
2
B.
3
C.
4
D.
5
ANSWER :
A. 2
6.
______ refers to a plant community unaffected by man either directly or indirectly.
_______ என்பது நேரடியாகவோ மறைமுகமாகவோ மனித உதவியில்லாமல் இயற்கையாக வளர்ந்துள்ள தாவர இனத்தை குறிக்கிறது.
A.
Monsoon
மழைக்காலம்
B.
Weather
வானிலை
C.
Natural vegetation
இயற்கைத் தாவரம்
D.
Climate
காலநிலை
ANSWER :
C. Natural vegetation
இயற்கைத் தாவரம்