Political Parties / அரசியல் கட்சிகள் TNTET Paper 2 Questions

Political Parties / அரசியல் கட்சிகள் MCQ Questions

1.
In ______, India became a democratic country. இந்தியா ______ஆம் ஆண்டு மக்களாட்சி நாடானது.
A.
1950
B.
1990
C.
1947
D.
1983
ANSWER :
A. 1950
2.
Any political party has three basic components. They are _____. எந்த ஒரு அரசியல் கட்சியும் பின்வரும் மூன்று அடிப்படைக் அங்கங்களைக் கொண்டிருக்கும். அவை _____
A.
Leader
தலைவர்
B.
Active members
செயல் உறுப்பினர்கள்
C.
Followers
தொண்டர்கள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
3.
A party is recognized if a) it has been engaged in political activity for five years. b) its candidates secure at least six percent of total votes in the last general election. ஒரு கட்சி அங்கீகரிக்கப்படுவது எவ்வாறு எனில் ™அ) ஐந்து ஆண்டுகளாக அக்கட்சி அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆ) அக்கட்சி வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 6% வாக்குகளை இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெற்றிருத்தல் வேண்டும்.
A.
Only a
அ மட்டும்
B.
Only b
ஆ மட்டும்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
4.
______ a system in which a single political party has the right to form the government. ______யில் ஒரே அரசியல் கட்சி மட்டும் அரசாங்கத்தை ஏற்படுத்தும் உரிமையைக் கொண்டிருக்கும்.
A.
Single Party System
ஒரு கட்சி முறை
B.
Bi-Party System
இரு கட்சி முறை
C.
Multi-Party System
பல கட்சி முறை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Single Party System
ஒரு கட்சி முறை
5.
Single party is existed in the communist countries such as ______ ஒரு கட்சி முறை பொதுவுடைமை நாடுகளான ______ ஆகிய நாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன.
A.
China
சீனா
B.
North Korea
வடகொரியா
C.
Cuba
கியூபா
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
6.
In ______ the power is usually shared between two parties. _____யில் இரண்டு கட்சிகள் அதிகாரத்தை பங்கு கொள்ளும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
A.
Single Party System
ஒரு கட்சி முறை
B.
Bi-Party System
இரு கட்சி முறை
C.
Multi-Party System
பல கட்சி முறை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Bi-Party System
இரு கட்சி முறை