Political Parties / அரசியல் கட்சிகள் TNTET Paper 2 Questions

Political Parties / அரசியல் கட்சிகள் MCQ Questions

13.
India’s party system originated in the late ______ century. இந்தியாவில் கட்சி முறை _______ நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது.
A.
12th
12 ஆம்
B.
15th
15 ஆம்
C.
19th
19 ஆம்
D.
21st
21 ஆம்
ANSWER :
C. 19th
19 ஆம்
14.
Which country has the largest number of political parties in the world? எந்த நாட்டில் உலகின் அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் காணப்படுகின்றன?
A.
China
சீனா
B.
North Korea
வடகொரியா
C.
Cuba
கியூபா
D.
India
இந்தியா
ANSWER :
D. India
இந்தியா
15.
Statement: In India we find the existence of political parties at three levels. Question: They are ______, Regional parties, and Registered but unrecognised parties. வாக்கியம்: இந்தியாவில் கட்சிகள் மூன்று படிநிலையில் அமைந்திருப்பதை நாம் காணலாம். கேள்வி: அவை _______, மாநிலக் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத (சுயேட்சைகள்) கட்சிகள் ஆகும்.
A.
National parties
தேசியக் கட்சிகள்
B.
Labour Party
தொழிலாளர் கட்சி
C.
Republican Party
குடியரசுக் கட்சி
D.
Democratic Party
ஜனநாயகக் கட்சி
ANSWER :
A. National parties
தேசியக் கட்சிகள்
16.
Every party in India has to register with ______ இந்தியாவில் ஒவ்வொரு கட்சியும் ______தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
A.
National parties
தேசியக் கட்சிகள்
B.
Election Commission
தேர்தல் ஆணையம்
C.
Republican Party
குடியரசுக் கட்சி
D.
Democratic Party
ஜனநாயகக் கட்சி
ANSWER :
B. Election Commission
தேர்தல் ஆணையம்
17.
The Head quarter of Election Commission is located in _____. தேர்தல் ஆணையம் தலைமை இடம் ______யில் அமைந்துள்ளது.
A.
Kolkata
கொல்கத்தா
B.
Chennai
சென்னை
C.
New Delhi
புதுதில்லி
D.
Mumbai
மும்பை
ANSWER :
C. New Delhi
புதுதில்லி
18.
Which of the following needs to be done to form a political party? a) Must get registered with Election Commission of India. b) Must have at least 100 members. Each member needs to hold a voting card. c) Must write a Party Constitution. ஒரு அரசியல் கட்சியை தோற்றுவிக்க இவற்றுள் எவை தேவைப்படுகிறது? அ) இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். ஆ) குறைந்தபட்சம் நூறு உறுப்பினர்கள் அவர்கள் ஒவ்வொருவரும் வாக்காளர் அட்டையை கொண்டிருத்தல் வேண்டும். இ) கட்சி அமைப்பு குறித்த ஆவணத்தை கொண்டிருத்தல் வேண்டும்.
A.
Only a
அ மட்டும்
B.
Only b
ஆ மட்டும்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
All a,b,c
அ, ஆ, இ அனைத்தும்
ANSWER :
D. All a,b,c
அ, ஆ, இ அனைத்தும்