Family and Society / பன்முகத் தன்மையினை அறிவோம் TNTET Paper 2 Questions

Family and Society / பன்முகத் தன்மையினை அறிவோம் MCQ Questions

1.
______ features determine the economic activities of a region.
ஒரு பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளை அதன் ______ கூறுகள் தான் தீர்மானிக்கின்றன.
A.
Physical
நிலவியல்
B.
Climatic
காலநிலை
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Mental
மனநிலை
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
2.
People living in the plains thrive on ______ for their livelihood.
சமவெளிகளில் வாழும் மக்கள் ______த் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
A.
Agriculture
வேளாண்மை
B.
Fishing
மீன் பிடித்தல்
C.
Trading
வாணிகம்
D.
Teaching
கற்பித்தல்
ANSWER :
A. Agriculture
வேளாண்மை
3.
People in the coastal areas take to _____ for their livelihood.
கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் ______த் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
A.
Agriculture
வேளாண்மை
B.
Fishing
மீன் பிடித்தல்
C.
Trading
வாணிகம்
D.
Teaching
கற்பித்தல்
ANSWER :
B. Fishing
மீன் பிடித்தல்
4.
In mountainous regions, _____ of animals is undertaken.
மலைப் பகுதிகளில் வாழும் மக்கள் ______ தொழிலில் ஈடுபடுகின்றனர்.
A.
Agriculture
வேளாண்மை
B.
Fishing
மீன் பிடித்தல்
C.
Trading
வாணிகம்
D.
Rearing
மேய்த்தல்
ANSWER :
D. Rearing
மேய்த்தல்
5.
Hilly Landscapes are supported by favourable climatic conditions for the cultivation of _____
மலைப்பகுதிகளில் நிலவும் காலநிலையானது ______ போன்ற தோட்டப்பயிர்த் தொழிலுக்கு உகந்ததாக உள்ளது.
A.
Coffee
காபி
B.
Tea
தேயிலை
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Cashew nut
முந்திரி
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
6.
A ______ is a place where people live together with a common interest or heritage.
______ என்பது ஒரு பொது நலத்திற்காக மக்கள் இணைந்து வாழும் இடமாகும்.
A.
Community
சமூகம்
B.
Habitat
வாழிடம்
C.
Plains
சமவெளிகள்
D.
Deserts
பாலைவனம்
ANSWER :
A. Community
சமூகம்