Family and Society / பன்முகத் தன்மையினை அறிவோம் TNTET Paper 2 Questions

Family and Society / பன்முகத் தன்மையினை அறிவோம் MCQ Questions

13.
Four major Indian language families are ______, Austroasiatic and Sino Tibetian.
______, ஆஸ்ட்ரோஆஸ்டிக், சீனதிபெத்தியன் ஆகிய நான்கும் முக்கிய மொழி குடும்பமாகும்.
A.
Dravidian
திராவிடன்
B.
Indo-Aryan
இந்தோ-ஆரியன்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
14.
The Constitution of India recognises _______ languages as official languages.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையின்படி ______ மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
A.
22
B.
13
C.
10
D.
5
ANSWER :
A. 22
15.
The Government of India has declared Tamil as the first classical language in _____.
_______ ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக “தமிழ் மொழி” அறிவிக்கப்பட்டது.
A.
2001
B.
2004
C.
2002
D.
2005
ANSWER :
B. 2004
16.
Statement: Apart from Tamil, five other Indian languages have been declared as the classical languages, by the Government of India.
Question: They are Sanskrit, Telugu, Kannada, ______, and Oriya.
வாக்கியம்: தமிழ் மொழியத் தவிர்த்து ஐந்து மொழிகள் செம்மொழிகளாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
கேள்வி: அவை சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், _______, ஒரியா மொழிகள் ஆகும்.
A.
English
ஆங்கிலம்
B.
Korean
கொரிய மொழி
C.
Hindi
ஹிந்தி
D.
Malayalam
மலையாளம்
ANSWER :
D. Malayalam
மலையாளம்
17.
ASI stands for
ASI என்பது
A.
Archaeological Survey of India
B.
Archaeological Script of India
C.
Art Script of India
D.
Art Survey of India
ANSWER :
A. Archaeological Survey of India
18.
Statement: About 60 percent of the total epigraphical inscriptions found by the Archaeological Survey of India (ASI) are from Tamil Nadu.
Question: Most of these are in the ______ script.
வாக்கியம்: இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் 60% தமிழ்நாட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டவை ஆகும்.
கேள்வி: அவற்றில் பெரும்பாலானவை ______ மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.
A.
English
ஆங்கிலம்
B.
Korean
கொரிய மொழி
C.
Tamil
தமிழ்
D.
Malayalam
மலையாளம்
ANSWER :
C. Tamil
தமிழ்