Family and Society / பன்முகத் தன்மையினை அறிவோம் TNTET Paper 2 Questions

Family and Society / பன்முகத் தன்மையினை அறிவோம் MCQ Questions

7.
______ located in Megalaya, is the land of highest rainfall.
மேகாலயாவில் உள்ள ______ அதிக மழை பொழியும் பகுதி ஆகும்.
A.
Chennai
சென்னை
B.
Mawsynram
மௌசின்ராம்
C.
Bhutan
பூட்டான்
D.
Jaisalmer
ஜெய்சால்மர்
ANSWER :
B. Mawsynram
மௌசின்ராம்
8.
_______ located in Rajasthan, is the land of lowest rainfall.
ராஜஸ்தானில் உள்ள _______ குறைவான மழைப்பொழியும் பகுதி ஆகும்.
A.
Chennai
சென்னை
B.
Mawsynram
மௌசின்ராம்
C.
Bhutan
பூட்டான்
D.
Jaisalmer
ஜெய்சால்மர்
ANSWER :
D. Jaisalmer
ஜெய்சால்மர்
9.
______ constitute the fundamental unit of a society.
ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு _______ ஆகும்.
A.
Religion
மதம்
B.
Caste
ஜாதி
C.
Family
குடும்பம்
D.
Habitat
வாழிடம்
ANSWER :
C. Family
குடும்பம்
10.
According to census of India 2001, India has ______ major languages.
இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியா ______ முக்கிய மொழிகளைக் கொண்டுள்ளது.
A.
122
B.
180
C.
100
D.
20
ANSWER :
A. 122
11.
According to census of India 2001, India has ______ other languages.
இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியா ______ பிறமொழிகளைக் கொண்டுள்ளது.
A.
1200
B.
1599
C.
1009
D.
982
ANSWER :
B. 1599
12.
______ is the oldest Dravidian language.
______ மொழியானது பழமையான திராவிட மொழி ஆகும்.
A.
English
ஆங்கிலம்
B.
Hindi
ஹிந்தி
C.
Telugu
தெலுங்கு
D.
Tamil
தமிழ்
ANSWER :
D. Tamil
தமிழ்