Road Safety / சாலை பாதுகாப்பு TNTET Paper 2 Questions

Road Safety / சாலை பாதுகாப்பு MCQ Questions

1.

What does the given traffic sign signify?

கொடுக்கப்பட்டுள்ள குறியீடு எவற்றைக் குறிப்பிடுகிறது?

A.

No entry
செல்லக்கூடாது

B.

One way
ஒருவழிப்பாதை

C.

No right turn
வலப் பக்கம் திரும்பக் கூடாது

D.

No U turn
U திருப்பம் கிடையாது

ANSWER :

A. No entry
செல்லக்கூடாது

2.
Spot the mandatory road signs from the following.
இவற்றுள் கட்டாயக் குறியீடுகளைக் கண்டறிக.
A.
Narrow bridge
குறுகிய பாலம்
B.
School
பள்ளி
C.
No left turn
இடப் பக்கம் திரும்பக் கூடாது
D.
Petrol Pump
எரிபொருள் நிலையம்
ANSWER :
C. No left turn
இடப் பக்கம் திரும்பக் கூடாது
3.
Cautionary signs are generally in _____ shape.
எச்சரிக்கைக் குறியீடுகள் பொதுவாக _____ வடிவத்தில் காணப்படுகின்றன.
A.
Circular
வட்டமான
B.
Triangular
முக்கோண
C.
Rectangular
செவ்வக வடிவம்
D.
Square
சதுரம்
ANSWER :
B. Triangular
முக்கோண
4.
_____ are the ones that give information regarding directions, destination, etc.
_____ திசைகள் மற்றும் சேர வேண்டிய இடங்கள் குறித்த தகவல்களை அறிவுறுத்துவதாக அமைகின்றன.
A.
Cautionary road signs
எச்சரிக்கைக் குறியீடுகள்
B.
Mandatory road signs
கட்டாயக் குறியீடுகள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Informatory road signs
அறிவுறுத்தும் குறியீடுகள்
ANSWER :
D. Informatory road signs
அறிவுறுத்தும் குறியீடுகள்
5.
Informatory signs are _____ in shape.
அறிவுறுத்தும் குறியீடுகள் பொதுவாக _____தில் காணப்படுகின்றன.
A.
Circular
வட்டமான
B.
Triangular
முக்கோண
C.
Rectangular
செவ்வக வடிவம்
D.
Square சதுரம்
ANSWER :
C. Rectangular
செவ்வக வடிவம்
6.

Identify the given traffic sign.


கொடுக்கப்பட்டுள்ள குறியீடு எவற்றைக் குறிப்பிடுகிறது?

A.

Cross road
குறுக்கு சாலை

B.

Men at work
ஆட்கள் வேலை செய்கிறார்கள்

C.

Left hand curve
இடப் பக்க வளைவு

D.

Narrow bridge
குறுகிய பாலம்

ANSWER :

A. Cross road
குறுக்கு சாலை