Our Nation / நம் நாடு TNTET Paper 2 Questions

Our Nation / நம் நாடு MCQ Questions

1.
There is a Peacock Sanctuary at Viralimalai in the district of ______
தமிழ்நாட்டில் ______ மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.
A.
Pudukottai
புதுக்கோட்டை
B.
Thanjavur
தஞ்சாவூர்
C.
Erode
ஈரோடு
D.
Salem
சேலம்
ANSWER :
A. Pudukottai
புதுக்கோட்டை
2.
______ use the ultrasound waves to catch their prey.
______ மீயொலி அலைகளைப் பயன்படுத்தி இரையைப் பிடிக்கின்றன.
A.
Dolphins
ஓங்கில்கள்
B.
Bats
வௌவால்கள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Pigeon
புறா
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
3.
What is the length of Brahmaputra river? (in km)
பிரம்மபுத்திரா நதியின் நீளம் எவ்வளவு? (கி மீ)
A.
2718
B.
1092
C.
4210
D.
3848
ANSWER :
D. 3848
4.
What is the longest river in India?
இந்தியாவின் மிக நீளமான நதி எது?
A.
Brahmaputra
பிரம்மபுத்திரா
B.
Ganges
கங்கை
C.
Tapti
தப்தி
D.
Narmada
நர்மதா
ANSWER :
B. Ganges
கங்கை
5.
What is the length of Ganges river? (in km)
கங்கை நதியின் நீளம் எவ்வளவு? (கி மீ)
A.
1728
B.
2098
C.
2525
D.
3415
ANSWER :
C. 2525
6.
______ is a variety of mango that was cultivated during the Mughal reign for the royal family.
______ முகலாயர்கள் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள்.
A.
Imam Pasand
இமாம்பசந்த்
B.
Malgova
மல்கோவா
C.
Alphonso
அல்போன்சா
D.
Ambika
அம்பிகா
ANSWER :
A. Imam Pasand
இமாம்பசந்த்