Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
Our Nation / நம் நாடு TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Polity/அரசியலமைப்பு ( Classes VI to VIII)
Family and Society / பன்முகத் தன்மையினை அறிவோம்
The Local Government / உள்ளாட்சி அமைப்பு
Democracy / மக்களாட்சி
Our Nation / நம் நாடு
Indian Constitution / இந்திய அரசமைப்பு சட்டம்
Political Parties / அரசியல் கட்சிகள்
Legislation / சட்டம்
Human Rights and UNO / மனித உரிமைகள் & ஐக்கிய நாடுகள் சபையும்
Road Safety / சாலை பாதுகாப்பு
Community and School / சமூகம் மற்றும் பள்ளி
National Integration / தேசிய ஒருங்கிணைப்பு
Socio Economic Problem / சமூகப் பொருளாதாரப் பிரச்சனை
Our Nation / நம் நாடு MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
7.
______ is the only reptile that builds a nest of its own and reproduces.
உலகிலேயே கூடு கட்டி, அதில் முட்டை வைத்து இனப்பெருக்கம் செய்யும் பாம்பு வகை ______.
A.
Crocodile
முதலை
B.
King Cobra
கருநாகம்
C.
Lizard
பல்லி
D.
Centipede
பூரான்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. King Cobra
கருநாகம்
8.
What is the average length of King Cobra? (in feet)
கருநாகத்தின் சராசரி நீளம் எவ்வளவு? (அடி)
A.
2
B.
10
C.
5
D.
18
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. 18
9.
_____ is the longest of the poisonous snakes.
நஞ்சு கொண்ட பாம்புகளில் உலகிலேயே நீளமானது ______
A.
Rattle Snake
ராட்டில் பாம்பு
B.
Viper Snake
விரியன் பாம்பு
C.
King Cobra
கருநாகம்
D.
Black Mamba
கருப்பு மாம்பா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. King Cobra
கருநாகம்
10.
What is the National flower of India?
இந்தியாவின் தேசிய பூ எது?
A.
Lotus
தாமரை
B.
Lily
அல்லிமலர்
C.
Jasmine
மல்லிகை
D.
Rose
ரோஜா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. Lotus
தாமரை
11.
What is the National animal of India?
இந்தியாவின் தேசிய விலங்கு எது?
A.
Lion
சிங்கம்
B.
Zebra
வரிக்குதிரை
C.
Elephant
யானை
D.
Tiger
புலி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. Tiger
புலி
12.
What is the Natural Heritage Animal of India?
இந்தியாவின் இயற்கை பாரம்பரிய விலங்கு எது?
A.
Lion
சிங்கம்
B.
Zebra
வரிக்குதிரை
C.
Elephant
யானை
D.
Tiger
புலி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. Elephant
யானை
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message