Socio Economic Problem / சமூகப் பொருளாதாரப் பிரச்சனை TNTET Paper 2 Questions

Socio Economic Problem / சமூகப் பொருளாதாரப் பிரச்சனை MCQ Questions

1.
The National Human Rights Commission (NHRC) of India was established on ______, 1993.
இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) 1993ஆம் ஆண்டு ______ஆம் நாள் நிறுவப்பட்டது.
A.
1st July
ஜூலை 1
B.
23rd May
மே 23
C.
16th June
ஜூன் 16
D.
12th October
அக்டோபர் 12
ANSWER :
D. 12th October
அக்டோபர் 12
2.
NHRC headquarter is located in
தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலைமையகம் ______யில் அமைந்துள்ளது.
A.
Mumbai
மும்பை
B.
New Delhi
புதுடெல்லி
C.
Chennai
சென்னை
D.
Kolkata
கொல்கத்தா
ANSWER :
B. New Delhi
புதுடெல்லி
3.
In NHRC the _____ approves the Chairperson and other members.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தலைவரையும் உறுப்பினர்களையும் _____ நியமிக்கிறார்.
A.
Prime Minister
பிரதமர்
B.
Governor
ஆளுநர்
C.
President
குடியரசுத் தலைவர்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. President
குடியரசுத் தலைவர்
4.
The Chairperson and other members are appointed for ____ years or till the age of 70 years whichever is earlier.
தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் _____ ஆண்டுகள் (அ) 70 வயது வரை இதில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை பதவியில் நீடிப்பார்.
A.
5
B.
4
C.
3
D.
2
ANSWER :
A. 5
5.
The National Human Rights Commission is responsible for the ______ of human rights in India.
இந்தியாவில் மனித உரிமைகளை ______கும் மனித உரிமை ஆணையம் பொறுப்பாகும்.
A.
Promotion
மேம்படுத்துதல்
B.
Protection
பாதுகாத்தல்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
6.
Hilly Landscapes are supported by favourable climatic conditions for the cultivation of _____
மலைப்பகுதிகளில் நிலவும் காலநிலையானது ______ போன்ற தோட்டப்பயிர்த் தொழிலுக்கு உகந்ததாக உள்ளது.
A.
Coffee
காபி
B.
Tea
தேயிலை
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Cashew nut
முந்திரி
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்