Socio Economic Problem / சமூகப் பொருளாதாரப் பிரச்சனை TNTET Paper 2 Questions

Socio Economic Problem / சமூகப் பொருளாதாரப் பிரச்சனை MCQ Questions

7.
A ______ is a place where people live together with a common interest or heritage.
______ என்பது ஒரு பொது நலத்திற்காக மக்கள் இணைந்து வாழும் இடமாகும்.
A.
Community
சமூகம்
B.
Habitat
வாழிடம்
C.
Plains
சமவெளிகள்
D.
Deserts
பாலைவனம்
ANSWER :
A. Community
சமூகம்
8.
______ located in Megalaya, is the land of highest rainfall.
மேகாலயாவில் உள்ள ______ அதிக மழை பொழியும் பகுதி ஆகும்.
A.
Chennai
சென்னை
B.
Mawsynram
மௌசின்ராம்
C.
Bhutan
பூட்டான்
D.
Jaisalmer
ஜெய்சால்மர்
ANSWER :
B. Mawsynram
மௌசின்ராம்
9.
_______ located in Rajasthan, is the land of lowest rainfall.
ராஜஸ்தானில் உள்ள _______ குறைவான மழைப்பொழியும் பகுதி ஆகும்.
A.
Chennai
சென்னை
B.
Mawsynram
மௌசின்ராம்
C.
Bhutan
பூட்டான்
D.
Jaisalmer
ஜெய்சால்மர்
ANSWER :
D. Jaisalmer
ஜெய்சால்மர்
10.
______ constitute the fundamental unit of a society.
ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு _______ ஆகும்.
A.
Religion
மதம்
B.
Caste
ஜாதி
C.
Family
குடும்பம்
D.
Habitat
வாழிடம்
ANSWER :
C. Family
குடும்பம்
11.
According to census of India 2001, India has ______ major languages.
இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியா ______ முக்கிய மொழிகளைக் கொண்டுள்ளது.
A.
122
B.
180
C.
100
D.
20
ANSWER :
A. 122
12.
Ministers for various departments headed by the Chief Minister is called the _____ Government.
முதலமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான பல்வேறு துறை அமைச்சர்களும் கொண்ட அமைப்பு ______ அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.
A.
State
மாநில
B.
Central
மத்திய
C.
Parliament
சட்டமன்றம்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. State
மாநில