Socio Economic Problem / சமூகப் பொருளாதாரப் பிரச்சனை TNTET Paper 2 Questions

Socio Economic Problem / சமூகப் பொருளாதாரப் பிரச்சனை MCQ Questions

13.
The legislative assembly of Tamilnadu is located at ______.
தமிழ்நாடு சட்டமன்றம் ______யில் அமைந்துள்ளது.
A.
Erode
ஈரோடு
B.
Salem
சேலம்
C.
Chennai
சென்னை
D.
Ariyalur
அரியலூர்
ANSWER :
C. Chennai
சென்னை
14.
The ______ stands at the apex of the State Judiciary.
மாநிலத்தில் உயரிய நீதி அமைப்பாக ______ விளங்குகிறது.
A.
Supreme Court
உச்ச நீதிமன்றம்
B.
High Court
உயர் நீதிமன்றம்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. High Court
உயர் நீதிமன்றம்
15.
The State High Court consists of a _____ and such other Judges as the President may appoint from time to time it necessary.
மாநில உயர்நீதிமன்றம் ஒரு ______யையும், குடியரசுத் தலைவர் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது நியமனம் செய்யும் இதர நீதிபதிகளையும் கொண்டிருக்கும்.
A.
Deputy Chairman
துணைத் தலைவர்
B.
Prime Minister
பிரதமர்
C.
Chairman
அவைத்தலைவர்
D.
Chief Justice
தலைமை நீதிபதி
ANSWER :
D. Chief Justice
தலைமை நீதிபதி
16.
The ______ appoints the Chief Justice of High Court in consultation with the Chief Justice of India and the Governor of the state.
_______ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும், மாநில ஆளுநரையும் கலந்தாலோசித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார்.
A.
President
குடியரசுத் தலைவர்
B.
Prime Minister
பிரதமர்
C.
Chairman
அவைத்தலைவர்
D.
Speaker
சபாநாயகர்
ANSWER :
A. President
குடியரசுத் தலைவர்
17.
The ______ Corporation which was founded in 1688 is the oldest local body in India.
1688ல் உருவாக்கப்பட்ட _______ மாநகராட்சிதான் இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி அமைப்பாகும்.
A.
Coimbatore
கோயம்புத்தூர்
B.
Salem
சேலம்
C.
Madurai
மதுரை
D.
Chennai
சென்னை
ANSWER :
D. Chennai
சென்னை
18.
______ Municipality is the first Municipality in Tamil Nadu.
தமிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி ______ நகராட்சி ஆகும்.
A.
Cuddalore
கடலூர்
B.
Sivakasi
சிவகாசி
C.
Walajahpet
வாலாஜாபேட்டை
D.
Kumbakonam
கும்பகோணம்
ANSWER :
C. Walajahpet
வாலாஜாபேட்டை