Road Safety / சாலை பாதுகாப்பு TNTET Paper 2 Questions

Road Safety / சாலை பாதுகாப்பு MCQ Questions

7.

Identify the given traffic sign.


கொடுக்கப்பட்டுள்ள குறியீடு எவற்றைக் குறிப்பிடுகிறது?

A.

Cross road
குறுக்கு சாலை

B.

One way
ஒருவழிப்பாதை

C.

Left hand curve
இடப் பக்க வளைவு

D.

Narrow bridge
குறுகிய பாலம்

ANSWER :

B. One way
ஒருவழிப்பாதை

8.

Identify the given traffic sign.


கொடுக்கப்பட்டுள்ள குறியீடு எவற்றைக் குறிப்பிடுகிறது?

A.

Narrow bridge
குறுகிய பாலம்

B.

No U turn
U திருப்பம் கிடையாது

C.

Men at work
ஆட்கள் வேலை செய்கிறார்கள்

D.

No right turn
வலப் பக்கம் திரும்பக் கூடாது

ANSWER :

D. No right turn
வலப் பக்கம் திரும்பக் கூடாது

9.

Identify the given traffic sign.


கொடுக்கப்பட்டுள்ள குறியீடு எவற்றைக் குறிப்பிடுகிறது?

A.

Narrow bridge
குறுகிய பாலம்

B.

No U turn
U திருப்பம் கிடையாது

C.

Men at work
ஆட்கள் வேலை செய்கிறார்கள்

D.

No right turn
வலப் பக்கம் திரும்பக் கூடாது

ANSWER :

A. Narrow bridge
குறுகிய பாலம்

10.
______ circles give a positive instructions, about what is to be done.
______ நிற வட்டங்கள் நேர்மறை அறிவுறுத்தல்களாக சாலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகின்றன.
A.
Red
சிவப்பு
B.
Green
பச்சை
C.
Blue
நீலம்
D.
Yellow
மஞ்சள்
ANSWER :
C. Blue
நீலம்
11.
______ rings or circles give negative instructions. What should not be done.
______ வளையங்கள் அல்லது வட்டங்கள் சாலைகளில் நாம் என்ன செய்யக்கூடாது என்பவற்றை எதிர்மறை அறிவுறுத்தல்களாக வழங்குகின்றன.
A.
Yellow
மஞ்சள்
B.
Red
சிவப்பு
C.
Green
பச்சை
D.
Blue
நீலம்
ANSWER :
B. Red
சிவப்பு
12.

Identify the given traffic sign.

கொடுக்கப்பட்டுள்ள குறியீடு எவற்றைக் குறிப்பிடுகிறது?

A.

Men at work
ஆட்கள் வேலை செய்கிறார்கள்

B.

No right turn
வலப் பக்கம் திரும்பக் கூடாது

C.

Narrow bridge
குறுகிய பாலம்

D.

No left turn
இடப் பக்கம் திரும்பக் கூடாது

ANSWER :

D. No left turn
இடப் பக்கம் திரும்பக் கூடாது