Political Parties / அரசியல் கட்சிகள் TNTET Paper 2 Questions

Political Parties / அரசியல் கட்சிகள் MCQ Questions

7.
Of the two parties in Bi-Party System, one becomes the _____ and the other becomes the opposition. இரு கட்சி முறையில் ஒன்று ______யாகவும் மற்றொன்று எதிர்க்கட்சியாகவும் செயல்படும்.
A.
Bi Party
இரு கட்சி
B.
Single Party
ஒரு கட்சி
C.
Ruling party
ஆளும் கட்சி
D.
Multi party
பல கட்சி
ANSWER :
C. Ruling party
ஆளும் கட்சி
8.
Bi-Party system can be seen in _____ இருகட்சி முறை ______ளில் காணப்படுகின்றன.
A.
UK
பிரிட்டன்
B.
USA
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
C.
India
இந்தியா
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
9.
What are the two parties of UK? பிரிட்டனின் இரு காட்சிகள் யாவை?
A.
Labour Party
தொழிலாளர் கட்சி
B.
Conservative Party
பழமைவாதக் கட்சி
C.
Republican Party
குடியரசுக் கட்சி
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
10.
What are the two parties of USA? ஐக்கிய அமெரிக்க நாடுகளின் இரு காட்சிகள் யாவை?
A.
Republican Party
குடியரசுக் கட்சி
B.
Democratic Party
ஜனநாயகக் கட்சி
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Labour Party
தொழிலாளர் கட்சி
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
11.
When the competition for power is among three or more parties, the system is known as _____. அதிகாரத்திற்கான போட்டி மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளிடையே இருக்குமாயின் அது ________ என அழைக்கப்படுகிறது.
A.
Multi-Party System
பல கட்சி முறை
B.
Single Party System
ஒரு கட்சி முறை
C.
Bi-Party System
இரு கட்சி முறை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Multi-Party System
பல கட்சி முறை
12.
Which of the following countries follow Multi-party system? இவற்றுள் எந்த நாடுகளில் பல கட்சி முறை பின்பற்றப்படுகிறது?
A.
UK
பிரிட்டன்
B.
India
இந்தியா
C.
USA
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
D.
North Korea
வடகொரியா
ANSWER :
B. India
இந்தியா