______ characteristics are the important environmental controls of natural vegetation.
______ ஆகியவை இயற்கைத் தாவரங்கள் பரவல் மற்றும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன.
A testable proposition that describes a relationship that may exist between events is
நிகழ்வுகளுக்கு இடையே இருக்கும் உறவை விவரிக்கும் ஒரு சோதனைக்குரிய முன்மொழிவு எது?
The annual temperature of tropical evergreen forests is about more than ______°C
ஆண்டு வெப்பநிலை ______°Cக்கு அதிகமாக அயனமண்டல பசுமை மாறாக் காடுகளில் காணப்படுகின்றன.
Illegal hunting of animals or land is under official protection, is known as
விலங்குகள் அல்லது நிலங்களை சட்டவிரோதமாக வேட்டையாடுவது உத்தியோகபூர்வ பாதுகாப்பில் உள்ளது, இது ____ என அழைக்கப்படுகிறது.