Legislation / சட்டம் TNTET Paper 2 Questions

Legislation / சட்டம் MCQ Questions

7.
While appointing the Governor, the President acts as per the advice of the _____.
குடியரசுத் தலைவர் மாநில ஆளுநரை நியமிக்கும் போது ______யின் ஆலோசணையின்படி செயல்படுகிறார்.
A.
Chief Minister
முதலமைச்சர்
B.
Prime Minister
பிரதமர்
C.
Speaker
சபாநாயகர்
D.
Union Cabinet
மத்திய அமைச்சரவை
ANSWER :
D. Union Cabinet
மத்திய அமைச்சரவை
8.
Governor appoints the _____
ஆளுநர் _____யும் நியமிக்கிறார்.
A.
Chief Minister
முதலமைச்சர்
B.
Council of Ministers
ஏனைய அமைச்சர்கள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
President
குடியரசுத் தலைவர்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
9.
The President imposes emergency in a State under _____ on the basis of the report of the Governor.
ஆளுநரின் அறிக்கையின் படி குடியரசு தலைவர் அரசியலமைப்புச் ______ ஐ பயன்படுத்தி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார்.
A.
Article 356
சட்டப் பிரிவு 356
B.
Article 123
சட்டப் பிரிவு 123
C.
Article 20
சட்டப் பிரிவு 20
D.
Article 90
சட்டப் பிரிவு 90
ANSWER :
A. Article 356
சட்டப் பிரிவு 356
10.
The Governor appoints the leader of the majority party in the State Legislative Assembly as the ______.
ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை மாநில ______ராக நியமிக்கிறார்.
A.
President
குடியரசுத் தலைவர்
B.
Chief Minister
முதலமைச்சர்
C.
Prime Minister
பிரதமர்
D.
Speaker
சபாநாயகர்
ANSWER :
B. Chief Minister
முதலமைச்சர்
11.
Statement 1: The Chief Minister plays an important role in making policies of the State Government.
Statement 2: The Chief Minister is the real executive of the State.
வாக்கியம் 1: முதலமைச்சர் மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
வாக்கியம் 2: முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.
A.
Statement 1 is true, Statement 2 is false.
வாக்கியம் 1 உண்மை, வாக்கியம் 2 பொய்
B.
Statement 1 is false, Statement 2 is true.
வாக்கியம் 1 பொய், வாக்கியம் 2 உண்மை
C.
Statement 1 is false, Statement 2 is false.
வாக்கியம் 1 பொய், வாக்கியம் 2 பொய்
D.
Statement 1 is true, Statement 2 is true.
வாக்கியம் 1 உண்மை, வாக்கியம் 2 உண்மை
ANSWER :
D. Statement 1 is true, Statement 2 is true.
வாக்கியம் 1 உண்மை, வாக்கியம் 2 உண்மை
12.
In India, the State Legislature consists of the ______ and one or two houses.
இந்தியாவில் மாநில சட்டமன்றம் என்பது ______யும் ஒன்று அல்லது இரண்டு அவைகளையும் கொண்டிருக்கும்.
A.
Governor
ஆளுநர்
B.
Chief Minister
முதலமைச்சர்
C.
Prime Minister
பிரதமர்
D.
Speaker
சபாநாயகர்
ANSWER :
A. Governor
ஆளுநர்