Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
ஆறாம் வகுப்பு - இயல் 2 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VI)
ஆறாம் வகுப்பு - இயல் 1
ஆறாம் வகுப்பு - இயல் 2
ஆறாம் வகுப்பு - இயல் 3
ஆறாம் வகுப்பு - இயல் 4
ஆறாம் வகுப்பு - இயல் 5
ஆறாம் வகுப்பு - இயல் 6
ஆறாம் வகுப்பு - இயல் 7
ஆறாம் வகுப்பு - இயல் 8
ஆறாம் வகுப்பு - இயல் 9
ஆறாம் வகுப்பு - இயல் 2 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
7.
அடிகள் நீரே அருளுக' என்று இளங்கோவடிகளிடம் வேண்டிக் கொண்டவர் யார் ?
A.
கபிலர்
B.
கம்பர்
C.
திருத்தக்க தேவர்
D.
சீத்தலைச் சாத்தனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. சீத்தலைச் சாத்தனார்
8.
குண்டலகேசிக்கு எதிராக எழுதப்பட்ட நூல் எது?
A.
குண்டலகேசி
B.
நீலகேசி
C.
உதயணகுமார காவியம்
D.
நாககுமார காவியம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. நீலகேசி
9.
சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்றுக் காதை அமைந்துள்ள காண்டம் எது?
A.
புகார்
B.
வஞ்சி
C.
மதுரை
D.
இவற்றில் எதுவுமில்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. வஞ்சி
10.
பின்வருவனவற்றுள் முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் எது?
A.
சிலப்பதிகாரம்
B.
சீவகசிந்தாமணி
C.
மணிமேகலை
D.
வளையாபதி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. சிலப்பதிகாரம்
11.
வளையாபதி காப்பியம் எந்த நூற்றாண்டை சேர்ந்தது?
A.
கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டு
B.
கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு
C.
கி.பி. எட்டாம் நூற்றாண்டு
D.
கி. பி. இரண்டாம் நூற்றாண்டு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டு
12.
சீவகசிந்தாமணியின் இலம்பகங்கள் எத்தனை?
A.
பதினான்கு
B.
பதினைந்து
C.
பதினாறு
D.
பதின்மூன்று
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. பதின்மூன்று
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message