Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
ஆறாம் வகுப்பு - இயல் 4 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VI)
ஆறாம் வகுப்பு - இயல் 1
ஆறாம் வகுப்பு - இயல் 2
ஆறாம் வகுப்பு - இயல் 3
ஆறாம் வகுப்பு - இயல் 4
ஆறாம் வகுப்பு - இயல் 5
ஆறாம் வகுப்பு - இயல் 6
ஆறாம் வகுப்பு - இயல் 7
ஆறாம் வகுப்பு - இயல் 8
ஆறாம் வகுப்பு - இயல் 9
ஆறாம் வகுப்பு - இயல் 4 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
13.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
கிளி -
A.
துன்பம்
B.
பிளத்தல்
C.
பயம்
D.
கிள்ளை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. கிள்ளை
14.
தமிழகத்தின் மிகப் பழைமையான நூலகம் எங்குள்ளது ?
A.
தஞ்சை
B.
சென்னை
C.
சிதம்பரம்
D.
மதுரை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. தஞ்சை
15.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
கரை- கறை
A.
அழுக்கு - கருப்பு
B.
ஓசை - மேகம்
C.
குளக்கரை - களங்கம்
D.
அழுகுதல் - கடைதல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. அழுக்கு - கருப்பு
16.
கல்விக் கண் திறந்த முதல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
A.
இராஜாஜி
B.
காமராசர்
C.
அறிஞர் அண்ணா
D.
பெரியார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. காமராசர்
17.
__________________ முதலமைச்சராக இருந்த போது இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
A.
அறிஞர் அண்ணா
B.
எம். ஜி. ராமச்சந்திரன்
C.
மு.கருணாநிதி
D.
காமராஜர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. காமராஜர்
18.
பொது வாழ்வில் ஒவ்வொருவரும் கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படையான பண்பாடுகள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனக் கூறியவர் யார்?
A.
பெரியார்
B.
முத்து ராமலிங்க தேவர்
C.
அம்பேத்கர்
D.
அறிஞர் அண்ணா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. அறிஞர் அண்ணா
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message