Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
ஆறாம் வகுப்பு - இயல் 5 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VI)
ஆறாம் வகுப்பு - இயல் 1
ஆறாம் வகுப்பு - இயல் 2
ஆறாம் வகுப்பு - இயல் 3
ஆறாம் வகுப்பு - இயல் 4
ஆறாம் வகுப்பு - இயல் 5
ஆறாம் வகுப்பு - இயல் 6
ஆறாம் வகுப்பு - இயல் 7
ஆறாம் வகுப்பு - இயல் 8
ஆறாம் வகுப்பு - இயல் 9
ஆறாம் வகுப்பு - இயல் 5 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
1.
திருக்குறளின் பாவகை எது ?
A.
நேரிசை வெண்பா
B.
குறள் வெண்பா
C.
இன்னிசை வெண்பா
D.
பஃறொடை வெண்பா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. குறள் வெண்பா
2.
திருவள்ளுவப் பயன் என்று அழைக்கப்படுவது யாது ?
A.
திருக்குறள்
B.
திருவள்ளுவமாலை
C.
புறநானூறு
D.
அகநானூறு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. திருக்குறள்
3.
உத்தரவேதம் என்று அழைக்கப்படுவது யாது ?
A.
திருவள்ளுவமாலை
B.
அகநானூறு
C.
திருக்குறள்
D.
புறநானூறு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. திருக்குறள்
4.
நாயனார் என்றழைக்கப்படுபவர் ?
A.
மாணிக்கவாசகர்
B.
திருவள்ளுவர்
C.
கபிலர்
D.
கம்பர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. திருவள்ளுவர்
5.
தவறான ஒன்றை தேர்வு செய்க:
திருவள்ளுவரின் வேறுபெயர்கள் ?
A.
முதற்பாவலர்
B.
தெய்வப்புலவர்
C.
மாதானுபங்கி
D.
கவிச்சக்கரவர்த்தி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. கவிச்சக்கரவர்த்தி
6.
திருவள்ளுவரின் காலம்
A.
கி.பி 31
B.
கி.மு 31
C.
கி.பி 12
D.
கி.மு 10
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. கி.மு 31
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message